Menu
Your Cart

மெட்ராஸின் கதை

மெட்ராஸின் கதை
-5 % Available
மெட்ராஸின் கதை
கிளின் பார்லோ (ஆசிரியர்)
₹95
₹100
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
மதராஸ் ஒரு புராதன நகரமல்ல; அதன் பின்னணியில் சரித்திர நாயகர்களான பண்டைய அரசர்களோ அல்லது புராணச் சம்பவங்களோ சம்பந்தப்படவில்லை. புராதன சரித்திர நிகழ்வுகளைப் பற்றித் தெரிவிக்கும் பாழடைந்த மாளிகைகளும் இங்கில்லை. மதராஸின் புகழ் நம்ப முடியாத கதைகளால் வளர்க்கப்பட்டதல்ல. சுவையான உண்மைச் சம்பவங்களால் அடையப் பெற்றது. மதராஸின் கதை, மனதை லயிக்க வைக்கும் ஒரு பகுதியாக சரித்திரத்தில் அமைந்துள்ளது . 
Book Details
Book Title மெட்ராஸின் கதை (Medraasin Kadhai)
Author கிளின் பார்லோ (Kilin Paarlo)
ISBN 9788184027877
Publisher கண்ணதாசன் பதிப்பகம் (Kannadasan Padhipagam)
Pages 144
Year 2016

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author