Publisher: மீ வெளியீடு
தஞ்சாவூரில் இந்த இரண்டு மம்மேலியார்களும் தற்செயலாகத்தான் என் கண்ணில் பட்டார்கள். நான் பள்ளியில் படிக்கும்போது அந்தக் காலத்திலேயே யாரோ மம்மேலியார்கள் என்று ஒரு பெரிய குடும்பத்தினரைப் பற்றி வதந்திகள் என் காதிலும் விழுந்ததுண்டு என்று. இப்போது, கையில் ஏதோ ஒரு புஸ்தகத்தைப் பிரித்துக்கொண்டு யோசித்துப் பார..
₹105 ₹110