-4 %
Available
மீளும் நிறங்கள்
₹86
₹90
- Edition: 1
- Year: 2023
- Page: 88
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: பாரதி புத்தகாலயம்
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
மனித உயிர் வாழ்க்கை என்பது பிரச்சினைகளைக் கண்டு விலகுவதிலோ, பிரச்சினைகளிலேயே சிக்கிக்கொண்டு உழல்வதிலோ இல்லை. தேடினால் எல்லோருக்கும் ஒரு பிடி கிடைக்கும். அதைக்கொண்டு தான் மட்டுமல்லாமல், சமூகமும் தன்னால் ஏதோ ஒரு வகையில் பயனடையும் வகையில் வாழ்வதே அர்த்தமுள்ள வாழ்க்கை என்பதை பவித்ரா கண்டடைகிறாள். நாவலைப் படித்து முடிக்கும்போது நாமும் அந்தப் புரிதலுக்கு வந்து சேர்ந்துவிடுகிறோம்.
– ஆதி வள்ளியப்பன்
| Book Details | |
| Book Title | மீளும் நிறங்கள் (meelum-nirangal) |
| Author | பி.வி.சுகுமாரன் |
| Translator | யூமா வாசுகி (yoma vasuki) |
| Publisher | பாரதி புத்தகாலயம் (Bharathi Puthakalayam) |
| Pages | 88 |
| Year | 2023 |
| Edition | 1 |
| Format | Paper Back |
| Category | Novel | நாவல், 2023 New Arrivals |