-4 %
Out Of Stock
மீண்டெழும் மறுவாசிப்புகள்
ச.சுப்பாராவ் (ஆசிரியர்)
₹86
₹90
- Year: 2017
- Page: 96
- Language: தமிழ்
- Publisher: பாரதி புத்தகாலயம்
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
2026 சென்னை புத்தகக் காட்சி முடிவுற்ற நிலையில், பதிப்பாளர்கள் விடுப்பில் இருப்பதால் ஆர்டர்களை அனுப்புவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 28-க்குப் பிறகு பணிகள் வழக்கம்போல் நடைபெறும். இந்தத் தாமதத்திற்கு வருந்துகிறோம்
ஆரம்ப காலத்திலிருந்து புராண இதிகாசங்களில் தட்டையாக சம்பவங்களாகச் சொல்லப்பட்டு இருந்த பல விஷயங்களில் சம்பந்தப்பட்ட தெய்வ, மனித பாத்திரத்தின் உள்மன உணர்வுகள் இப்படி இருந்திருக்குமோ என்ற படைப்பாளியின் கற்பனைதான் இத்தனை காலமாக மறுவாசிப்புப் படைப்பாக உருவானது. இன்று உலகமயம் ஈபப்ளிஷிங் என்று இலக்கியத்தில் நுழையும்போது சீதையும் திரௌபதியும் வியாபாரப் பொருளாகிவிட்டார்கள்.
| Book Details | |
| Book Title | மீண்டெழும் மறுவாசிப்புகள் (Meendezhum Maruvaasippugal) |
| Author | ச.சுப்பாராவ் (S.Subbarao) |
| Publisher | பாரதி புத்தகாலயம் (Bharathi Puthakalayam) |
| Pages | 96 |
| Year | 2017 |