Menu
Your Cart

மீரான் மைதீன்

மதவாதிகளாகவும் தீவிரவாதிகளாகவும் ஊடகங்கள் சித்தரிக்கும் இஸ்லாமியச் சமூகத்தில் எளிய மனிதர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்குப் பூனைகளை விரும்பும் தங்கைகள் இருக்கிறார்கள். திருமணத்திற்கு ஒரு பெண்ணை நிச்சயித்துவிட்டு ஐயாயிரம் மைல் கடந்து மகன் வருவானா என்று காத்திருக்கும் வாப்பாக்கள் இருக்கிறார்கள். அவர்க..
₹371 ₹390
இஸ்லாமிய சமூகத்தின் இருவேறு உலகங்களின் இயல்புகளைச் சொல்லுகிறது மீரான் மைதீனின் நாவல். பொருளாசையும் தரித்திரமும் கொண்ட இருவேறு மனித இயற்கைகளின் மோதலில் முன் நகர்கிறது இதன் கதையோட்டம். காணும் செல்வத்தையெல்லாம் தன்னுடைய தாக்கிக்கொள்ளும் ஹமீதுசாகிபு. வறியவனான குச்சித் தம்பி இருவருக்கும் இடையில் நட..
₹276 ₹290
கலுங்குப் பட்டாளம் - முதுமைக்கும் வெறுமைக்கும் இடையிலான நினைவுகளின் உரையாடல். மனித உணர்வுகளில் மகத்தான ஆற்றல் நல்லதும் கெட்டதுமான அவனின் நினைவுகளுக்கு உண்டு. அதன் மூலம் கிடைக்கப்பெறும் அலாதியான இன்பங்களும் துன்பங்களும் சில நேரங்களில் ஆறுதலாக அமையும், இல்லையேல் காலைச் சுற்றிய கரு நாகம் போல் விசம் தீ..
₹124 ₹130
ஒரு கனாபோல் நம்மைக் கடந்தோடும் காலத்தைக் கையில் பிடித்து வைத்துக்கொள்ள முடியவில்லை. கடந்து செல்லும் ஒவ்வொரு விநாடியும் காலத்தின் கரைதல் மட்டுமல்ல; அவை நம் மனத்தின் ஈரத்தையும் துடைத்துச் செல்கின்றன. வெறுமையாக நம்மைச் சூழப்போகும் தருணங்களை உடைத்தெறிந்து மீண்டும் நமக்குள் பசும்புல்போல் தழைக்க வைப..
₹124 ₹130
சொற்களில் அழகானவை, அசிங்கமானவை என்று பேதம் கொள்ள முடியுமா? மக்களும் அவர்தம் நிலமும் கொண்டிருக்கிற தனித்துவம் அதில்தானே இருக்கிறது என்கிற மீரான் மைதீன், எளியவர்களின் மொழியையும், அதிகாரத்தின் மொழியையும் மறைப்பின்றி எழுதியிருக்கிறார்...
₹114 ₹120
மீரான் மைதீன் கதைகளின் கதைசொல்லி கதைகளின் மைய இழையில் நம்மையும் பிணைத்து நிற்கச் செய்யும் அசாத்தியமான திறன் மிக்கவர். அவர் கதைகள் இயற்கை, இடம், காலம், வெளி, மாந்தர் எனும் அனைத்து நிலைகளின் வளர்-சிதை இயல்புகளினூடே நகர்ந்து செல்பவை. அவை மிகைத்தன்மையோ மாந்திரீகத்தனமோ கொண்டு அலைபவை அல்ல. நாம் தினமும் க..
₹523 ₹550
Showing 1 to 11 of 11 (1 Pages)