-5 %
மெல்ல அசையும் கோவில் யானை
என்.லிங்குசாமி (தொகுப்பாசிரியர்)
₹143
₹150
- Edition: 1
- Year: 2024
- Page: 112
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: டிஸ்கவரி புக் பேலஸ்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ போட்டி 2024 இல் பரிசுபெற்ற 50 கவிதைகளை உள்ளடக்கிய தொகுப்பு. உணர்வுகளின் உன்னத வெளிப்பாடே கவிதைகள். அப்படிப்பட்ட கவிதைகளின் ஆகச் சிறந்த அழகியல் வடிவம்தான் இந்த ஹைக்கூக்கள். வார்த்தைகளை மிச்சம்பிடித்து அர்த்தங்களை இயற்கை அழகுடன் வரையும் கலை.
| Book Details | |
| Book Title | மெல்ல அசையும் கோவில் யானை (Mella Asiayum Kovil Yanai) |
| Compiler | என்.லிங்குசாமி (N.Lingusamy) |
| Publisher | டிஸ்கவரி புக் பேலஸ் (Discovery Book Palace) |
| Pages | 112 |
| Year | 2024 |
| Edition | 1 |
| Format | Paper Back |
| Category | 2024 New Releases, ஹைக்கூ |