Menu
Your Cart

காகிதக் கப்பல்

காகிதக் கப்பல்
-5 %
காகிதக் கப்பல்
பட்டு இளங்கதிர் (ஆசிரியர்)
₹152
₹160
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
இந்த சிறுகதை தொகுப்பில் உள்ள கதைகள் அனைத்தும் திரைப்படத்துரையில் உதவி இயக்குநர்கள் அன்றாடம் சந்திக்கும் வாழ்க்கைப் போராட்டங்களை சித்தரிக்கிறது மேலும் அவர்களின் இதயத்தின் அடித்தளத்தில் மறைந்திருக்கும் இரக்கம், தன்மானகாப்பு, தாய்ப்பாசம், காதல், காதலியின் நிராகரிப்பு, மனைவியின் துரோகம், உறவுகள் தரும் வலிகள் என பலவித உணர்வுகள் ஒவ்வொரு சிறுகதையிலும் மிக நுணுக்கமாக விவரிக்கப்பட்டிருக்கிறது.
Book Details
Book Title காகிதக் கப்பல் (Kagitha kappal)
Author பட்டு இளங்கதிர்
Publisher மேன்மை வெளியீடு (Menmai Veliyedu)
Pages 199
Published On Dec 2016
Year 2016
Edition 1
Format Paper Back
Category Short Stories | சிறுகதைகள்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author