Menu
Your Cart

நான் ஏன் பிறதேன்

நான் ஏன் பிறதேன்
-5 %
நான் ஏன் பிறதேன்
பிரியசகி (ஆசிரியர்)
₹114
₹120
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
நான் ஏன் பிறந்தேன்? என்ற இந்தக் கதைக்கொத்தில் எந்தக் கதையுமே வெறும் பொழுதுபோக்குக் கதையாக இல்லை. இவற்றைப் படித்ததால் எனக்கும் என் தவறுகள் புலனாகின்றன. என் சமூக அக்கறை இன்னும் மேலோங்கியது. பிறருடன் ஆறுதலும் தேறுதலுமாக வாழ்வதே பயனுள்ள வாழ்க்கை என உணர்ந்து தெளிந்தேன். உளவியல் மிளிரும் கதைப் பின்னல், மின்சாரம் போன்ற உரையாடல், நம்மை உயர்த்தும் பாத்திரப் படைப்பு எதிர்பாராத முடிவு. பளிச்சென்ற தலைப்பு என அனைத்தும் தந்துள்ள பிரியசகியைத் தமிழ்நாட்டின் முன்னணிக் கதாசிரியர்களில் ஒருவர் என அறிந்து, போற்றிப் பாராட்டுகின்றேன். ஆட்டிசம், மனவளர்ச்சியற்ற குழந்தைகள், கவனச் சிதறல் குறைபாடு. உடலுறுப்பு தானம், டிமென்ஷியா, பால் திரிபு. இரத்த உறவு திருமணம், பாலியல் வன்முறை, நெறிபிறழ் நடத்தை, குடிச்சீரழிவு. வாழ்க்கை இலட்சியம், முதியோரைக் காத்தல், போலிக்காதல், சகமனித நேசம் என உடலியல், உளவியல் சிக்கல்கள் குறித்த விழிப்புணர்வை உருவாக்கும் இக்கதைகள் சமூகம் குறித்த அக்கறையோடு எழுதப்பட்டுள்ளன.
Book Details
Book Title நான் ஏன் பிறதேன் (Naan yean piranthen)
Author பிரியசகி (Piriyasaki)
Publisher மேன்மை வெளியீடு (Menmai Veliyedu)
Pages 112
Published On Jan 2018
Year 2018
Edition 1
Format Paper Back
Category Short Stories | சிறுகதைகள்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

‘கண்டேன் புதையலை’ வாசித்தேன். இது புத்தகம் மட்டுமா? இல்லை, இது வீட்டிலும், வீதியிலும், மேடையிலும், வகுப்பறையிலும் எங்கெங்கும்... விலகி விடுப்பட்டுத் தனித்திருப்போரைத் தேடும் கண். அவர்களைக் கூப்பிடும் குரல். ‘கண்டேன் புதையலை’ நூல் முழுக்க எத்தனை தகவல்கள்? எத்தனைபேருடைய வாழ்க்கைக் குறிப்புகள்? வியந்தே..
₹171 ₹180
இந்நூல் பெற்றோரும், இளையோரும் சந்திக்கும் பல்வேறு பிரச்சனைகளைப் பற்றி பேசுவதோடு உளவியல் ரீதியான ஆலோசனைகளையும் முன் வைக்கின்றது..
₹143 ₹150
சக வயதினரோடு கூடி பழகுதல், குழுவாக இணைந்து ஓடி ஆடி விளையாடுதல், வகுப்பறையில் ஒன்று சேர்ந்து கற்றல் போன்ற இனிமையான அனுபவங்களை ஒருசேர தர வல்லது பள்ளிக்கூடம். ஆனால், பெருந்தொற்றினால் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதினால் துளிர்களுக்கு இதில் சொல்லப்பட்ட ‘கூடி’, ‘இணைந்து’, ‘சேர்ந்து..
₹143 ₹150