
New
-5 %
மிஷன் தெரு
தஞ்சை பிரகாஷ் (ஆசிரியர்)
₹95
₹100
- Edition: 1
- Year: 2023
- ISBN: 9788194966272
- Page: 79
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: நற்றிணை பதிப்பகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
இந்த கோண எழுத்து படிச்ச திமுறுலதானேடீ, என்னெ வாண்டாங்கிற. ஆனா ஒன்னுமாத்திரம் ஞாபகம் வெச்சிக்க. நானு இல்லாம ஒனக்கு கல்யாணம் கெடையாது. என்னை புடிக்காட்டியும், ஒன்னெ கட்டி எங்க வீட்டுக் கரும்பு ஆலையிலே ஒன்னெ போட்டு புழிஞ்சு எடுக்காம ஒன்னெ உட்ருவேன்னு மாத்திரம் நெனைக்காத. தெனம், அப்பாவுக்கு சோறு கொடுக்குறெனுட்டு, நீ எங்க போறெ, தொரெ ஒன்னெ என்ன பண்றான். அப்படின்னு ஒங்க அப்பனுக்குத் தெரியாம இருக்கலாம்.
Book Details | |
Book Title | மிஷன் தெரு (MIssion Theru) |
Author | தஞ்சை பிரகாஷ் (Thanjai Pirakaash) |
ISBN | 9788194966272 |
Publisher | நற்றிணை பதிப்பகம் (Natrinai Publications) |
Pages | 79 |
Year | 2023 |
Edition | 1 |
Format | Paper Back |
Category | Novel | நாவல், Classics | கிளாசிக்ஸ் |