- Edition: 1
- Year: 2026
- Format: Paperback
- Language: Tamil
- Publisher: காலச்சுவடு பதிப்பகம்
படகு எண் ஐந்து' மோனிகா கொம்பானிகோவா வின் உணர்ச்சிமிக்க நாவல். ஸ்லோவாக்கியா வில் கம்யூனிச ஆட்சி முடிவுக்கு வந்தபின் குழந்தைகள் சந்திக்கும் பிரச்சினைகளையும் அன்புக்கான தேவையையும் பற்றி இந்த நாவல் பேசுகிறது.
யார்க்கா பன்னிரண்டு வயதுச் சிறுமி. அவளது தாய் அவளைக் கவனிக்கவில்லை. அவள் தனது பாட்டியைப் பார்த்துக்கொள்ள வேண்டியுள்ளது. யார்க்கா அன்பும் பாதுகாப்பும் நிறைந்த குடும்ப வாழ்க்கையை விரும்புகிறாள்.
ஒருநாள் யார்க்கா ரயில் நிலையத்தில் இரண்டு கைக்குழந்தை களைக் கண்டெடுக்கிறாள். அவர்களைத் தன் பழைய தோட்டக் குடிசைக்குத் தூக்கிச்சென்று மறைத்துவைக்கிறாள். பின்னர் கிறிஸ்டியான் என்ற சிறுவனும் அவளுடன் சேர்கிறான். இவர்கள் குடும்பமாக வாழ முயல்கிறார்கள். இந்தக் கதை குழந்தைகளின் உணர்வுகளை, தனிமையை, அன்புக்கான ஆவலை நுட்பமாகவும் அழகாகவும் கூறுகிறது.
கலைவாணி கருணாகரனின் மொழியாக்கம் நாவலின் உணர்வை மிகவும் பொருத்தமாகத் தமிழுக்குக் கொண்டுவந்திருக்கிறது.
| Book Details | |
| Book Title | படகு எண் ஐந்து (Pataku En Ainthu) |
| Author | மோனிகா கொம்பானிகோவா (Moanikaa Kompaanikoavaa) |
| Translator | கலைவாணி கருணாகரன் (Kalaivaani Karunaakaran) |
| Publisher | காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Publications) |
| Year | 2026 |
| Edition | 1 |
| Format | Paperback |
| Category | Novel | நாவல், 2026 New Releases |