Menu
Your Cart

மெஸ்யூர் வான் கா

மெஸ்யூர் வான் கா
New -5 %
மெஸ்யூர் வான் கா
பாலா இளம்பிறை (தமிழில்)
₹903
₹950
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
முடிந்தவரை நடக்க முயற்சி செய்யுங்கள். இயற்கையின் மீதான உங்கள் அன்பை நிலைநிறுத்துங்கள், ஏனென்றால் கலையை மேலும் மேலும் புரிந்துகொள்ள கற்றுக் கொள்வதற்கான உண்மையான வழி அதுதான். ஓவியர்கள் இயற்கையைப் புரிந்துகொண்டு அதை நேசிக்கிறார்கள், அதைப் பார்க்க நமக்குக் கற்றுக்கொடுக்கிறார்கள். ஒருவர் உண்மையிலேயே இயற்கையை நேசித்தால். எல்லா இடங்களிலும் அழகைக் காணலாம்.
Book Details
Book Title மெஸ்யூர் வான் கா (Monsieur Van Gogh)
Translator பாலா இளம்பிறை
ISBN 9789348722430
Publisher யாவரும் பப்ளிஷர்ஸ் (Yaavarum Publishers)
Pages 800
Year 2025
Edition 1
Format Paper Back
Category Novel | நாவல், Translation | மொழிபெயர்ப்பு, Biography | சுயசரிதை & வாழ்க்கை வரலாறு, 2025 New Arrivals

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha