By the same Author
‘சங்கப் பெண் கவிதைகள்’ - கட்டுரை நூல்தான். நாற்பத்தைந்து கட்டுரைகளையும் ஒரே மாதிரியாக இல்லாமல், ஒவ்வொரு மாதிரியாக எழுதியிருக்கிறார். ‘அவளின் சஞ்சலமான மனதின் ஓசைதான் இரவின் பேரோசையாக எழும்புகிறது. தலைவனுக்காகக் காத்திருந்த பெண்ணே இரவின் ஓசையாக மாறுகிறாள்.’ ‘அவனுடைய பாதையை இவள் கற்பனையில் வரைந்துகொண்ட..
₹380 ₹400
அவள் தன்னுடைய துயரத்தின் சாயல் மகள் மீது படிவதை ஒருபோதும் விரும்புவதில்லை.அவள் தேடி கண்டடையும் ஒவ்வொன்றும் மகளின் விருப்பங்களைச் சாத்தியப்படுத்தவே. அவளின் உள்ளிருந்து தெறித்துப் பரவிய முந்திய பருவத்தின் வெளிச்சத்தை புதியதொரு நிறத்தில் மகளிடம் உணர்த்திவிட அவளுக்குப் பெரு விருப்பம்.வேறொரு தோற்றத்தில்..
₹67 ₹90
அரிதான
அதனுடைய இருப்பையும்
அசாதாரணமான
ஒளியையும்
அதீதமான கடினத்தையும்
காணப் பொறாமல்
மீளவும் வந்து
முட்டி
மோதிச் சிதறடிக்க
முயலுபவர்கள்
அறிவதில்லை
உள்ளுக்குள்
உடைந்து தேறிய பெண்ணொருத்தியின்
உள்ளம் தீட்டவும் தீராத
திண்மை கொண்ட
வைரம் என்பதை...
₹95 ₹100
புகைப்படக்கருவியின்
கோணத்திற்குள்
அடங்கிவிடுகின்றன
கட்புலனாகிற
காட்சிகள்
சட்டகத்திற்கும்
அப்பால்
எட்டியவரையிலும்
எங்கும்
நிகழ்ந்துகொண்டிருக்கிறது
வாழ்க்கை..
₹95 ₹100