-5 %
மௌனியின் கதைகள்
தொகுப்பு: கி.அ.சச்சிதானந்தம் (ஆசிரியர்)
Categories:
Short Stories | சிறுகதைகள்
₹166
₹175
- Edition: 1
- Year: 2013
- Page: 192
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: சாகித்திய அகாதெமி
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
2026 சென்னை புத்தகக் காட்சி முடிவுற்ற நிலையில், பதிப்பாளர்கள் விடுப்பில் இருப்பதால் ஆர்டர்களை அனுப்புவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 28-க்குப் பிறகு பணிகள் வழக்கம்போல் நடைபெறும். இந்தத் தாமதத்திற்கு வருந்துகிறோம்
மெளனியின் கதைகள்
அவருக்கு எழுத்து மனித வாழ்வின் அடிப்படைகளை காலம், இடம் தாண்டி இருப்பவைகளின் சிந்தனைகளாக இருந்தது. சூழலால் வரும் நிகழ்வுகள் காலம் இடம் அவரது நிலையாக இல்லாததினால் மெளனி தன் கதைகளில் அவற்றிற்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. கவிதைப் பண்பு செறிந்த சொற்றொடர்கள், சிந்தனைகளைப் பின்னலாக நெய்யப்பட்டுள்ளன அவரின் கதைகள். இதனால் புதுமைப்பித்தன், மெளனியை தமிழ்ச் சிறுகதையின் ‘திருமூலர்’ எனக் கொண்டாடினார்.
| Book Details | |
| Book Title | மௌனியின் கதைகள் (Mouniyin Kathaigal) |
| Author | தொகுப்பு: கி.அ.சச்சிதானந்தம் (Thokuppu: Ki.A.Sachchidhaanandham) |
| Publisher | சாகித்திய அகாதெமி (Sahitya Akademi) |
| Pages | 192 |
| Year | 2013 |
| Edition | 1 |
| Format | Paper Back |
| Category | சிறுகதைகள் / குறுங்கதைகள் |