Menu
Your Cart

பெயரில் இருக்கிறாய்

பெயரில் இருக்கிறாய்
New -5 %
பெயரில் இருக்கிறாய்
₹133
₹140
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹60 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.

கவிதை என்பது உணர்ச்சிகள் எண்ணங்களைக் கண்டு கொள்வதிலும் எண்ணங்கள் வார்த்தைகளைக் கண்டுகொள்வதிலும் நிகழ்வது" என்பார் இராபர்ட் ஃப்ராஸ்ட் என்ற பிரபல ஆங்கிலக் கவிஞர். அப்படி உணர்ச்சிகளை எண்ணங்களாக்கி எண்ணங்களை வார்த்தைகளில் சிறைப்பிடித்து நல்ல கவிதைகளாக்கித் தந்திருக்கிறார் தோழர் மு.ஈஸ்வரமூர்த்தி. நல்ல பெயர் எடுக்கப் போகிற தொகுப்பு 'பெயரில் இருக்கிறாய்' தொகுப்பு.

Book Details
Book Title பெயரில் இருக்கிறாய் (Peyaril Irukkiraay)
Author மு. ஈஸ்வரமூர்த்தி (Mu. Eesvaramoorththi)
ISBN 9789349539020
Publisher மீ வெளியீடு (Mee Veliyeedu)
Year 2026
Edition 1
Format Paperback
Category Poetry | கவிதை, 2026 New Releases

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha