Menu
Your Cart

இந்தியாவில் ஆற்றுநீர் பிரச்சனை

இந்தியாவில் ஆற்றுநீர் பிரச்சனை
இந்தியாவில் ஆற்றுநீர் பிரச்சனை
க.காமராசன் (தமிழில்)
₹ 20
  • Edition: 1
  • Year: 2012
  • Page: 32
  • Format: Paper Back
  • Language: Tamil
  • Publisher: முகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.

இந்தியாவில் ஆற்றுநீர் பிரச்சனை

காவிரி நடுவர்மன்றத் தீர்ப்பை விமர்சித்து வெளியிடப்பட்ட இச்சிறுநூல், இந்தியாவில் மாநிலங்களுக்கு இடையே உள்ள ஆற்றுநீர் பிரச்சனைகளின் மூலத்தை, மாநிலத்திற்கு உள்ளே உள்ள நதிநீர்ப் பகிர்வின் ஏற்றத் தாழ்வின் வழியாகவும் நிலவும் வேளாண் அமைப்பு முறையின் வழியாகவும் விளக்கிக் காட்டுகிறது.

 

இன்று நடப்பலிருக்கும் சமூக பொருளாதார அமைப்பை நொறுக்குவதால் மட்டுமே நதிநீர் பிரச்சனையைத் தீர்க்க முடியும் என்று வாதிடுகிறது.

 

இவ்வெளியீடு இந்தியாவின் மிக முக்கியமான ஆய்வுக் குழுவினரான Research Unit of Political Economy யால் வெளியிடப்பட்டது.

 


Write a review

Note: HTML is not translated!
Bad Good

By the same Author

மணிமேகலையில் சமயமும் மெய்யியலும்மணிமேகலையில் கூறப்படும் சமயங்கள், தரிசனங்கள், தருக்கம் ஆகியவற்றை விளங்கிக்கொள்வதில் பல வகையான சிக்கல்கள் இருந்துவருகின்றன.இந்தக் கட்டுரைகள் அந்த வகைச் சிக்கல்களை எவ்வாறு அணுகுவது என்று காட்டுகின்றன.மணிமேகலைக் காப்பியம் பற்றியும் தமிழ் மெய்யியல், தருக்கம், பெளத்தம் ஆகி..
₹ 260
This is the sticky Notification module. You can use it for any sticky messages such as cookie notices or special promotions, etc.