New
-5 %
மார்க்சீய இலக்கிய கொள்கை
முனைவர் ஜி.பி. மோகன்தம்பி (ஆசிரியர்)
Categories:
2026 New Releases
₹76
₹80
- Edition: 1
- Year: 2026
- ISBN: 978816962763
- Format: Paperback
- Language: Tamil
- Publisher: பரிசல் வெளியீடு
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹60 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
இலக்கியம் என்பது இயந்திர வகைச் சமன்பாடு ஒரு நிலைத்தர நிர்ணயம், சிறுபான்மையோர் பெரும்பான்மை யோர்க்குக் கீழ்ப்படிதல் ஆகியவற்றுக்குச் சிறிதும் கட்டுப்பட்டதல்ல. இது சர்ச்சைக்கு இடமில்லாத உண்மையாகும். இலக்கியக் கலையில் சுயமுயற்சி, தனிப்பட்ட விருப்பங்கள், சிந்தனை, கற்பனா சக்தி ஆகிய உள்ளடக்கம் ஆகியவற்றுக்கும் அதிக சுதந்திரம் இருக்கவேண்டும் இதுவும் சர்ச்சைக்கு இடமில்லாத உண்மையாகும் இவையாவும் மறுக்கமுடியாதவையே. ஆனால் இவை எல்லாம் எதைக்காட்டுகின்றன?
| Book Details | |
| Book Title | மார்க்சீய இலக்கிய கொள்கை (Maarkcheeya Ilakkiya Kolkai) |
| Author | முனைவர் ஜி.பி. மோகன்தம்பி (Munaivar Ji.Pi. Moakanthampi) |
| ISBN | 978816962763 |
| Publisher | பரிசல் வெளியீடு (Parisal Veliyedu) |
| Year | 2026 |
| Edition | 1 |
| Format | Paperback |
| Category | 2026 New Releases |