New
மூன்று காதல் கதைகள்
₹99
- Edition: 1
- Year: 2025
- ISBN: 9789392543999
- Page: 384
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: தமிழ்வெளி பதிப்பகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
2026 சென்னை புத்தகக் காட்சி முடிவுற்ற நிலையில், பதிப்பாளர்கள் விடுப்பில் இருப்பதால் ஆர்டர்களை அனுப்புவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 28-க்குப் பிறகு பணிகள் வழக்கம்போல் நடைபெறும். இந்தத் தாமதத்திற்கு வருந்துகிறோம்
துர்கேனிவின் இந்த மூன்று குறுநாவல்களும் ருஷ்ய இலக்கியத்திற்கு மூலச் சிறப்பு உள்ளவையாக வெகுகாலமாகத் திகழ்ந்து வருகின்றன. இவை 'துர்கேனிவ் தன்மை' நிரம்பப்பெற்றவை. அவருடைய மேதைமையின் சிறந்த அம்சங்களை இவை பிரதிபலிக்கின்றன. ஆகையால் இந்த நூல்களை உள்ளக்கிளர்ச்சி இல்லாமல் படிப்பது இன்றளவும் முடிவதில்லை. இளம் வாசகர்கள் துர்கேனிவின் படைப்பை அறிமுகம் செய்துகொள்ள இந்தக் குறு நாவல்களிலிருந்தே அடிக்கடி தொடங்குகிறார்கள், மனித உணர்ச்சிகளின் தன்னிகரற்ற உலகை இவற்றில் காண்கிறார்கள். துர்கேனில் வருணித்துள்ள நிகழ்ச்சிகள் நம் காலத்துக்கு நூறு ஆண்டுகளுக்கும் முற்பட்டவையாயினும், நம் காலத்தவர்களையும் நேரடியாகப் பங்கு கொள்ளவைக்கின்றன. ஏனெனில் என்றும் நிலைத்திருப்பவையும் அழிக்க முடியாதவையுமான. இயல்பான மனித உணர்ச்சிகளை இவை விவரிக்கின்றன.
அர்தூர் தல்ஸ்தியகோவ்
| Book Details | |
| Book Title | மூன்று காதல் கதைகள் (Mundru Kadhal Kavithaikal) |
| Author | இவான் துர்கேனிவ் |
| Translator | பூ. சோமசுந்தரம் (P. Somasundaram) |
| ISBN | 9789392543999 |
| Publisher | தமிழ்வெளி பதிப்பகம் (Tamizhveli Publications) |
| Pages | 384 |
| Year | 2025 |
| Edition | 1 |
| Format | Paper Back |
| Category | Novel | நாவல், Classics | கிளாசிக்ஸ் |