Menu
Your Cart

முன்னத்தி ஏர்

முன்னத்தி ஏர்
-5 %
முன்னத்தி ஏர்
பாமயன் (ஆசிரியர்)
₹124
₹130
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
இயற்கை வேளாண்மை என்ற கரு, உருக்கொண்ட காலகட்டத்தில் பல உழவர்கள் இதில் முன்னோடிகளாக - முன்னத்தி ஏர்களாகக் களம் இறங்கினர். பிழை திருத்தச் சுழற்சியில் அவர்கள் பல்வேறு இழப்புகளைச் சந்தித்தனர். பொருள் இழப்பு, கால இழப்பு, அண்டை அயலாரின் ஏச்சுப் பேச்சு என்று மிகுந்த அழுத்தங்களுக்கு ஆளாகினர். அது மட்டுமல்லாமல் இவர்களுக்கு அரசு எந்தவித ஆதரவோ, உதவியோ செய்யவில்லை என்பது வருத்தத்துக்கு உரிய செய்தி. இப்படித் தங்களை இழந்து இயற்கைவழி வோளண்மையை முன்னனெடுத்தவர்கள் பலர். அவர்களில் ஒருவர்தான், வேளாண் மையில் நீண்ட நெடிய அனுபவமும், அதை மற்றவர்களுக்குக் கற்றுத்தரும் திறனும் கொண்டவருமான சத்தியமங்கலம் சுந்தரராமன்.
Book Details
Book Title முன்னத்தி ஏர் (Munnaththi Yer)
Author பாமயன் (Pamayan)
Publisher இந்து தமிழ் திசை (Hindu Thamizh Thisai)
Pages 0
Year 2018

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

வேளாண்மையின் விடுதலைஇந்நூலில் வேளாண்மை எவ்வாறு நுட்பமாகச் சூறையாடப்படுகிறது ? அதை மீட்க என்ன செய்ய வேண்டும் ? என்ற கருத்தை அடிப்படையாகக் கொண்ட கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. களப்பணியில் பெற்ற பட்டறிவும், சிக்கலின் வேர்களைக் கண்டறிய முனைந்ததும் இக்கட்டுரைகளுக்கான மூலப்பொருள்களாகும்.இதை வாசிப்பவர்கள் உழவ..
₹67 ₹70
வரலாறு நெடுகிலும் மண்ணுக்காகத்தான் பெரும்போர்களும்,கொலைகளும் நடந்து கொண்டேயிருக்கின்றன. நம் காலில் மிதிபடும் வெறும் மண் அல்ல இது. இதன் வரலாறும், தொடர்ச்சியும், அதன் பயனும், வகைகளும் நம்மை என்றென்றும் ஆச்சர்யப்படுத்திக் கொண்டேயிருக்கின்றன. மண். மண்புழு, இயற்கை உரம் என்று விரிந்து செல்லும் பாமயனின் இந..
₹67 ₹70