Menu
Your Cart

காலாவதியான கவிதைகள்

காலாவதியான கவிதைகள்
-5 %
காலாவதியான கவிதைகள்
₹95
₹100
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
ரசூல் முகைதீன் அப்பாஸ் எனும் இயற்பெயர் கொண்ட நான் வாழ்வியலில் வேறு துறையை சார்ந்தவனாக இருந்தாலும் வாழ்க்கையில் தமிழை சார்ந்தவனாக இருக்கவே எண்ணுகிறேன். தமிழ் மீது பற்றுக் கொண்டு கவிதைகளை எழுதி "காலாவதியான கவிதைகள்" எனும் புத்தகத்தை வெளியிட்டுள்ளேன். தமிழ் புத்தகத்தின் மீதும் பற்றுக் கொண்டும் இப்படிக்கு பேனா|Ippadikku pena மற்றும் Book and readers என்ற இரு வலையொலி பக்கங்களில் நூல் விமர்சனங்கள் மற்றும் சிறுகதை விளக்கங்களை பற்றி தினமும் பேசி வருகிறேன். "காலாவதியான கவிதைகள்" எனும் கவிதை தொகுப்பில் பெண்மை,காதல், சமூகம் என பல்வேறு கோணங்களில் எழுதப்பட்ட கவிதைகள் அடங்கிய ஒரு சிறு பெட்டகமாக உங்கள் கையில் கொடுத்துள்ளேன்.
Book Details
Book Title காலாவதியான கவிதைகள் (Kalavathiyana kavidhaikal)
Author கவிஞர் ரசூல் முகைதீன் அப்பாஸ்
ISBN 9789383178742
Publisher முரண்களரி படைப்பகம் (Murankalari padaippakam)
Year 2023
Edition 1
Format Paper Back
Category Poetry | கவிதை, 2023 New Arrivals

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author