Menu
Your Cart

முஸ்லிம்களும் தமிழகமும்

முஸ்லிம்களும் தமிழகமும்
-5 %
முஸ்லிம்களும் தமிழகமும்
எஸ்.எம். கமால் (ஆசிரியர்)
₹143
₹150
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
இந்திய சமுதாயத்தின் ஒரு பிரிவினரான தமிழக முஸ்லிம்களின் வரலாறு தொன்மையானது. 7-ம் நூற்றாண்டின் இறுதியில் அரபு வணிகர்கள் நமது கீழைக் கடற்கரையின் பல பகுதிகளில் வந்து வாணிபம் செய்த்து முதல் இந்த வரலாறு தொடங்குகிறது. வாணிகர்களுடன் வந்த சமயச் சான்றோர்களும், இறைநேசர்களும் தமிழக முஸ்லிம்களின் வரலாற்று நாயகர்களாக விளங்குகின்றனர். அவர்களது தன்னலமற்ற தொண்டும் தூய வாழ்வும் தமிழ் மண்ணில் இஸ்லாம் தழைத்து வளர உதவியது. ஏராளமான இலக்கியச் சான்றுகள், ஆவணங்கள், கல்வெட்டு, செப்பேடு ஆகிய வரலாற்றுத் தடயங்கள் சேகரிக்கப்பட்டு இந்த நூல் வரையப்பட்டுள்ளது. 1988-ம் ஆண்டு இஸ்லாமிய கலை, பண்பாட்டு ஆய்வு மையம் சார்பில் நடத்தப்பட்ட போட்டியில் சிறந்த நூல்களுக்கான போட்டியில் இந்த நூல் முதல் பரிசனை தட்டிச் சென்றது.
Book Details
Book Title முஸ்லிம்களும் தமிழகமும் (Muslimkalum thamizakamum)
Author எஸ்.எம். கமால் (S. M. Kamaal)
Publisher இலக்கியச் சோலை (Ilakiya Solai)
Year 2023
Edition 1
Format Paper Back
Category Islam - Muslims | இஸ்லாம், Essay | கட்டுரை

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

தமிழகத்தில் முஸ்லிம்கள்மனிதகுல வரலாற்றில் தூரதேச வணிகத்தின் மூலமும் இஸ்லாமிய சமத்துவக் கருத்துகள் மூலமாகவும் உலகளாவிய நிலையில் முஸ்லிம்கள் இனக்குழுவாக்கம் பெற்ற வரலாறு தனித்துவமானது.இந்நூல் தமிழகத்தில் முஸ்லிம்கள் ஒரு தேசிய இனமாகவும் அவர்களே தனித்தனியான இனக்குழுக்களாகவும் ஆக்கம் பெற்ற போக்குகளை விவா..
₹209 ₹220