Menu
Your Cart

மிஷ்கின்

அஞ்சாதே திரைப்படத்தின் திரைக்கதையை அப்படத்தின் இயக்குநர் மிஷ்கின் அவர்கள் புத்தகவடிவில் வெளியிட்டுள்ளார்.இப்படத்தைப் பற்றிய சில கருத்துகள்:மிஷ்கினின் ஒவ்வொரு திரைப்படத்திலும் அவருடைய தனித்துவமான குரலை நாம் கேட்கலாம்.இப்புத்தகத்தில் அவரது தனித்துவமான எழுத்தை நீங்கள் வாசிக்கலாம்.                      ..
₹285 ₹300
தமிழ் சினிமா 2013 : கவனம் ஈர்த்த படைப்புகள்தலைமுறைகள் : தலைமுறைகள் தாண்டிமூத்த கலைஞர்களுள் ஒருவரான பாலுமகேந்திரா பல ஆண்டுகளுக்குப் பிறகு இயக்கிய தலைமுறைகள் பல விதங்களிலும் ஆறுதல் அளிக்கிறது. தமிழ் வாசனையோ கிராமிய மணமோ அற்ற ஒரு தலைமுறைக்கும் அவை இரண்டையும் தன் மூச்சுக் காற்றாகக் கொண்ட ஒரு தலைமுறைக்கு..
₹570 ₹600
நந்தலாலா திரைக்கதைஎன்னைப்போல் உங்களுக்கும் மிஷ்கினின் ‘நந்தலாலா’ பிடித்திருந்தால் அதன் திரைக்கதையைப் படிக்க நீங்கள் மிகவும் விரும்புவீர்கள்.                                                                                                      -மணிரத்னம்மெதுவாக நகரும் படம் ‘நந்தலாலா’. நுணுக்கங்களை அறி..
₹285 ₹300
பிசாசு- திரைக்கதை:மிக எளிமையாக சொல்ல வேண்டுமென்றால் பிசாசு திரைப்படம் மிஷ்கினின் மிகச்சிறந்த கவிதை. ஒரு Mysterious ஆன Thriller கதையில் எப்படி சிறந்த கவிதையைக் கொண்டுவர முடியும்? கண்டிப்பாக முடியுமென்று தன் சக Technician களின் மூலம் நிரூபித்திருக்கிறார். முன்னெப்போதும் கேட்டிராத புத்தம் புதிய இசையை A..
₹285 ₹300
யுத்தம் செய் திரைப்படத்தின் திரைக்கதையை அப்படத்தின் இயக்குநர் மிஷ்கின் அவர்கள் புத்தகவடிவில் வெளியிட்டுள்ளார்.ஒரு திரைப்படம் பலமுறை பிறக்கிறது.முதலில் எண்ணம் திரைக்கதையாக காகிதத்தாள்களில் பிறக்கிறது.அடுத்த பிறவி,படப்பிடிப்புத் தளத்தில்.பின்னர் படத்தொகுப்பு அறையில்,இறுதியில் படக்கலவை,ஒலிக்கலவை,வண்ணநே..
₹285 ₹300
Showing 1 to 5 of 5 (1 Pages)