Menu
Your Cart

என்.மாதவன்

எல்லோரும் நல்லவராகவே பிறக்கின்றனர், மனிதனே மனிதனைக் கெட்டவனாக்கின்றான் என்று சமூக மற்றும் அரசியல் அறிஞர் ரூசோ தம் நூலில் முதல் வாக்கியமாகக் கூறுவார். ஒவ்வொரு செயலிற்கும் ஒரு பின்னணி இருக்கும். அதனை அறிவது ஆசிரியரது கடமை. வீட்டுப் பாடம் செய்யாதிருப்பதற்கு பல காரணங்கள் இருக்கும். சோம்பல் காரணமாகச் செய..
₹52 ₹55
குடும்பம, அரசியல் உள்ளிட்ட பல்வேறு தளங்களில் குறுங்கவிதைகளும். சிந்தனைகளும். முகநூலில் பதியப்பட்டு பரந்துபட்ட வாசகர்களைக் கவர்ந்தவை...
₹38 ₹40
அறிவியல் கொஞ்சம் ஆய்வுகள் கொஞ்சம். என்ற இத்தொகுப்பானது தனிப்பட்ட நிறுவனங்கள், விஞ்ஞானிகளின் ஆய்வைப் பகிரும் அதே நேரத்தில் அந்த ஆய்வுகளைப் புரியவைக்கத் தேவையான அடிப்படை அறிவியல் கூறுகளையும் விளக்குகிறது. . இது மிகவும் சிரமமான காரியம். கணினி யுகத்திலும் அறிவியல் என்றால் பாடப்புத்தகம் என்ற புரிதலே மேலோ..
₹114 ₹120
ஆசிரியர்கள் மாணவர்களைப் பார்க்கும் முறை, மேலிருந்து வரும் ஆணைகள் மீதும் ஏற்படும் எரிச்சல், சக ஆசிரியரகளுடன் உறவு இவை போன்று பல அம்சங்களிலும் சுவைகலந்த பற்பல கதைகளும் உள்ளன. ஒரு மூளை அறுவைச் சிகிச்சை நிபுணரின் யதார்த்தைத்தைப் புரிந்துகொள்வது நமக்குக் கடினம்தான். துவக்கப்பள்ளி ஆசிரியர்களின் அன்றாடப் ப..
₹33 ₹35
இந்நூலில் ஒவ்வொரு பாகமும் இளைய வாசகரை மனத்தில் இருத்தியே எழுதப்பட்டது. அவரது புரிதல் குறைவாகவே இருக்கும், அவருக்கு இதெல்லாம் தெரியாது, நாம் தான் புகட்ட வேண்டும் என்ற பாமரத்தனமான பாணியில் எழுதப்படவில்லை. மாறாக, எதிரே இருப்பது படிப்படியாக படித்து, முன்னேறிவரும் ஒரு மாணவர். அவரது அறிவுத் திறனை அங்கீகரி..
₹95 ₹100
காலந்தோறும் கல்விஎல்லாவற்றையும் கேள்விகேட்டு தேடல் செய்யும் மனப்பான்மையை ஊக்குவிக்கும் கல்விமுறை வேண்டும். நம்மை சுற்றி உள்ள உலகை புரிந்து கொண்ட அதை மாற்றும் வல்லமையை  உருவாக்கும் கல்வித் திட்டம் வேண்டும்...
₹86 ₹90
போட்டி மனப்பான்மை குழந்தைகளுக்குத் தேவையா? எங்கு போட்டியை நாம் ஆதரிக்க வேண்டும்? எப்போது தவிர்க்க வேண்டும்? என்று நம்மை சிந்திக்க வைக்கிறார் ஆசிரியர். பொதுவாக, குழந்தையை குழந்தையாகவே நாம் பார்க்க முயற்சித்தால், அத்தன்மையை ரசிக்கத் துவங்கினால் நமக்கு மகிழ்ச்சி கூடுவதும் மட்டுமல்ல நம் பொறுப்பும் சுலபம..
₹67 ₹70
காய்கறிகளை உண்ணக் குழந்தைகள் செய்யும் அட்டகாசங்கள் கொஞ்சநஞ்சமல்ல அவர்களை அனைத்தையும் ஒருங்கிணைத்து உண்ணக் கற்பிப்பதும் அவசியமாகிறது. காய்கறிகளின் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வின்மையே இதற்குக் காரணம். அறிவியல் பாடநூல்கள் வயதுக்கு ஏற்றவகையில் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் என்ன? அவை எந்தெந்த..
₹114 ₹120
Showing 1 to 10 of 10 (1 Pages)