-5 %
Out Of Stock
ஆதி இசையின் அதிர்வுகள்
நா. மம்மது (ஆசிரியர்)
₹143
₹150
- Year: 2016
- ISBN: 9789380545585
- Page: 152
- Language: தமிழ்
- Publisher: வம்சி பதிப்பகம்
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
2026 சென்னை புத்தகக் காட்சி முடிவுற்ற நிலையில், பதிப்பாளர்கள் விடுப்பில் இருப்பதால் ஆர்டர்களை அனுப்புவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 28-க்குப் பிறகு பணிகள் வழக்கம்போல் நடைபெறும். இந்தத் தாமதத்திற்கு வருந்துகிறோம்
இதே கட்டுரையில் வெறும் சினிமா விஷயங்களை மட்டும் சுவாரஸ்யமாகச் சொல்லிச் சென்றுவிடாமல், ‘ஒரு தாளத்தில் இசையமைப்பது சந்தம்’ ‘பல தாளங்களில் இசையமைப்பது பந்தம்’போன்ற முக்கியமான செய்திகளை நமக்கு உணர்த்தி விடுவதுதான் மம்மதுவின் சிறப்பு. சினிமா மெல்லிசை என்பது எப்படி நாட்டார் வடிவ இசை, செல்லியல் இசை எனப் பயணப்பட்டு இன்றைய தலைமுறை இசையமைப்பாளர்கள் வரை வந்துள்ளது என்ற விஸ்தாரமாக ஆராயும் இக்கட்டுரை ஒரு முக்கியமான ஆவணம்.
| Book Details | |
| Book Title | ஆதி இசையின் அதிர்வுகள் (Aadhi Isaiyin Adhirvugal) |
| Author | நா. மம்மது (N.Mammad) |
| ISBN | 9789380545585 |
| Publisher | வம்சி பதிப்பகம் (Vamsi) |
| Pages | 152 |
| Year | 2016 |