நள்ளிரவு நேரத்தில் ஊரே அடங்கி மௌனமாயிருக்கும்போது, தொலைவில் எங்கோ மலிதாக ஏதோ ஒலிக்குமோசை கேட்கும். கூடவே நாய்களின் குரைப்பொலியும் சற்று நேரத்தில் தெருமுனையில் குடுகுடுப்பை ஒலிக்கும்போது, மனம் 'திடுக்' கெனத் துடிக்கும்...
₹76 ₹80
குடுகுடுப்பைக்காரர் வாழ்வியல்நல்ல காலம் பிறக்கப் போகுது என்ற நம்பிக்கையை வீடுகள் தோறும் விதைக்கும் குடுகுடுப்பைக்காரர்களின் தனிப்பட்ட உலகத்திற்கு அழைத்துச் செல்லும் இப்புத்தகம் புதிய வாழ்க்கை முறையினையும் பண்பாட்டினையும் அறிமுகம் செய்கின்றது. எதிர்காலம் பற்றிய வினோத வெளிக்குள் பயணிக்கும் திறனுடைய கு..
₹57 ₹60
கோபி கதைகளின் பலமே கேலி, கிண்டல், நக்கல், பகடிதான். எந்தவொரு விஷயமும் விவரிக்கப்படும் முறையினால் முக்கியமானதாகிறது. கிராமத்துச் சாவடிக்கு முன்னர் உள்ள ஆலமரத்தடியில் அமர்ந்து ஊர்க்கதை பேசிடும் மனிதர்களின் விட்டேத்தியான மனநிலை கோபியிடம் தோய்ந்துள்ளது. கதைகளின் வாயிலாக அறியப்படும் கோபி எதிலும் பரபரப்பு..
₹162 ₹170
காதல் விநோதமானது; கவர்ச்சியானது; மாயமான முறையில் மனித குலத்தின்மீது நிழலாகப் பற்றிப் படர்ந்திருப்பது. கொண்டாட்டம், மகிழ்ச்சி, பதற்றம், ஏக்கம், விழைவு, தவிப்பு. காத்திருப்பு, சீற்றம், கொந்தளிப்பு, கோபம், பயம், மயக்கம் எனப் பல்வேறு உணர்வு நிலைகளில் காதல் ஏற்படுத்தும் அனுபவங்கள் அளவற்றவை. வரலாற்றுக்கு ..
₹333 ₹350
தமிழர் வாழ்க்கையும் திரைப்படங்களும்திரைப்படம், மது ஆகிய இரண்டும் தமிழர்களின் வாழ்வில்ஏற்படுத்திக்கொண்டிருக்கும் சேதங்கள் அளவற்றவை. உலகம் முழுக்க சினிமாவின் ஆதிக்கம்இருந்தபோதிலும், கடந்த 50 ஆண்டுகளாகத் தமிழகத்தை ஆள்கின்றவர்கள், சினிமாவிலிருந்துவந்தது போன்ற நிலைமை, வேறு எந்த நாட்டிலும் இருக்க வாய்ப்பி..
₹57 ₹60
பண்பாடு குறித்த கட்டுரைகள், சமகாலத்தின் பதிவுகளாக விளங்குகின்றன. குறிப்பாகத் தமிழ்ப் பண்பாட்டு அடையாளங்கள் பற்றிய கட்டுரையானது, நடப்புத் தமிழர் வாழ்க்கையை முன்னிறுத்திய காத்திரமான பதிவு. அந்தக் கட்டுரையை மூலமாகக்கொண்டு, தொடர்ந்து ஆய்வை மேற்கொள்ள வேண்டியது அவசியம். தமிழரின் பண்பாட்டு உருவாக்கத்தில் ..
₹76 ₹80