Menu
Your Cart

நாள் மலர்கள்

நாள் மலர்கள்
New -5 %
நாள் மலர்கள்
தொ.பரமசிவன் (ஆசிரியர்)
₹124
₹130
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹60 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.

இத்தொகுப்பு தொல்லியலில் தொடங்கி அகராதியியலில் முடிகின்றது. ஓரு மொழி ஆய்வாளன் கவனம் கொண்டிருக்க வேண்டிய அனைத்துத் துறைகளிலும் எழுதப்பட்ட, உரையாடலுக்குட்படுத்தப்பட்ட கட்டுரைப் பதிவுகள் இவை.

இலக்கியத்தின் கவித்துவம், அரசியல், அதற்குள் ஊடாடும் வரலாறு, சமூகப் பிரக்ஞை ஆகியவற்றைத் தமக்கே உரித்தான உரையாடல் முறைமையில் பதிவு செய்திருக்கிறார். காலம் தோறும் தொ.ப. தேவைப்படுகிறார் என்பதற்கு இத் தொகுப்பும் கட்டியம் கூறுகிறது.

முனைவர் அ. மோகனா.

Book Details
Book Title நாள் மலர்கள் (Naal Malarkal)
Author தொ.பரமசிவன் (Tho.Paramasivan)
Publisher கலப்பை பதிப்பகம் (Kalappai pathippakam)
Pages 76
Year 2026
Edition 1
Format Paperback
Category Literature | இலக்கியம், Culture | பண்பாடு, 2026 New Releases

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha