-5 %
நாளை மற்றொரு நாளல்ல
சுப்ரபாரதிமணியன் (ஆசிரியர்)
₹48
₹50
- Year: 2010
- ISBN: 9789380072685
- Page: 88
- Language: தமிழ்
- Publisher: உயிர்மை பதிப்பகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹60 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
இந்தியாவில் நடைபெறும் பெரும்பாலான திரைப்பட விழாக்களில் கலந்து கொள்பவர் சுப்ரபாரதிமணியன். விழாக்களைக் குறித்தும் அதில் பங்குபெற்ற திரைப்படங்கள் குறித்தும் விரிவாக அலசுகிறார் இந்த நூலில். உலக அரசியல் திரைப்படங்கள் குறித்தும் விளிம்பு நிலை மனிதர்களின் திரைப்படங்கள் குறித்தும் அதிகம் பேசப்படாத குறும்படங்கள் குறித்துமான அவரது நுண்மையான பார்வையை அழுத்தமாகப் பதிவு செய்கிறது இந்த நூல்.
| Book Details | |
| Book Title | நாளை மற்றொரு நாளல்ல (Naalai Matroru Naalalla) |
| Author | சுப்ரபாரதிமணியன் (Suprabharathimanian) |
| ISBN | 9789380072685 |
| Publisher | உயிர்மை வெளியீடு (Uyirmai Veliyedu) |
| Pages | 88 |
| Year | 2010 |