By the same Author
என்னமோ வாழ்க்கை, வாழ்க்கை என்று கதைக்கிறீர் களே, என்னமோ உறவு, பாசம் என்று கதைக்கிறீர்களே, என்னமோ காதல், பாலுறவு என்று கதைக்கிறீர்களே என்னமோ குடும்பம் என்று கதைக்கிறீர்களே இதுதானய்யா அவை . . . இவற்றின் லட்சணத்தைப் பாருங்கள் என்று நம்முன் ஓர் உலகை விரித்துக் காண்பிக்கிறார் ஜி. நாகராஜன்...
₹181 ₹190
ஜி. நாகராஜன் ஆக்கங்கள் (நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள், கடிதங்கள்) :நவீன தமிழின் முக்கியமான படைப்பாளிகளில் ஒருவரான ஜி. நாகராஜனின் இலக்கிய ஆளுமையைத் துல்லியமாக அறிய உதவும் தொகுப்பு இது.
‘ஜி நாகராஜன் படைப்புகள்’ (காலச்சுவடு பதிப்பகம், 1997) தொகுப்பில் இடம்பெற்றுள்ள ‘நாளை மற்றுமொரு நாளே’ (நாவல்), ‘..
₹713 ₹750
தமிழ்ப் பத்திரிகைகள் கொண்டு வந்து தள்ளும் ஆபாசத்திலிருந்து முற்றிலும் மாறான கலைப் படிவங்கள் ஜி. நாகராஜனின் கதைகள். பச்சைக் கதைகளும் சிவப்புக் கதைகளும் படித்துப் பழக்கமானவர்களுக்கு ஜி. நாகராஜன் முற்றிலும் மாறுபட்ட, ஜீரணிக்க முடியாத எழுத்தாளராக இருப்பதில் வியப்பொன்றுமில்லை. இப்படி இருப்பதுதான் அவரி..
₹133 ₹140