Menu
Your Cart

நான் மனம் பேசுகிறேன்

நான் மனம் பேசுகிறேன்
-5 %
நான் மனம் பேசுகிறேன்
தீப் திரிவேதி (ஆசிரியர்)
₹280
₹295
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.

நான் மனம் பேசுகிறேன் - தீப் திரிவேதி :

மனதை புரிந்துகொள்ளவும் அதன் மர்மங்களைத் திரைவிலக்கவும்யார்ட்தன் விரும்ப மாட்டார்கள்? ஏனெனில் மனம்தான் ஒரு மனிதனை இருபத்து நான்கு மணிநேரமும் கட்டுப்படுத்துகிறது. மனத்தின் சக்திக்கு எதிராகப் போகும்போது மனிதர்கள் செயலற்றுப் போகின்றனர். ஆனால், தங்களுடைய மனத்தை வெற்றி கொண்டுள்ள அறிவார்ந்த நபர்கள் மகிழ்ச்சி மற்றும் வெறியை அபரிமிதமாகக் கைவசப்படுத்தியுள்ளனர். துரதிர்ஷ்டவசமாக, அத்தகையோர் வெகுசிலரே உள்ளனர். இந்நூலின் ஆசிரியரான தீப் திரிவேதி ஒரே ஒரு நோக்கத்துடந்தான் இந்நூலை எழுதியுள்ளார். தங்களுடைய மனங்களை வெற்றி கொண்டுள்ளோரின் எண்ணிக்கையை அதிகரிப்பதும், அதன் மூலமாக இவ்வுலகில் மகிழ்ச்சி மற்றும் வெற்றியை கைவசப்படுத்தியுள்ளோரின் சதவீததை அதிகரிப்பதும்தான் அது.

Book Details
Book Title நான் மனம் பேசுகிறேன் (Naan manam pesukiren)
Author தீப் திரிவேதி (Theep Thirivedhi)
ISBN 978-93-88241-01-4
Publisher மஞ்சுள் பப்ளிசிங் ஹவுஸ் (Manjul Publishing House)
Pages 342
Published On Nov 2018
Year 2018
Edition 01
Format Paper Back
Category Psychology | உளவியல்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author