Menu
Your Cart
Due to COVID-19, the orders will be delayed. The orders will be processed based on the stock availability. Thank you for the patience!

நான் வீட்டுக்கு போக வேண்டும்

நான் வீட்டுக்கு போக வேண்டும்
New
நான் வீட்டுக்கு போக வேண்டும்
₹120
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
இந்திய பிரிவினையையொட்டி வட இந்தியாவில் ஏற்பட்ட அதிர்வுகள்,வறுமையில் பிடியிலிருந்து மீள சராசரி இந்தியன் மேற்கொள்ளும் போராட்டம், அவனது மனக்குழப்பங்கள், இந்திய அரசியல்வாதிகளின் பொறுப்பற்ற தன்மை, அரசு இயந்திரத்தின் மனிதத் தன்மையற்ற சுழற்சி, இவை அனைத்தின் மீதான எள்ளல் இது எல்லாம் சேர்ந்துதான் கடந்துபோன நூற்றாண்டு. எந்த வரலாற்று நூல்களையும் விட இந்த நாட்டின் ஆன்மாவைப் பதிவு செய்திருப்பவை சிறுகதைகளே. இந்தக் கதைகளைப் படித்தால் நீங்களே ஒப்புக்கொள்வீர்கள். எளிமையான தமிழில் விறுவிறுப்பாக கிண்டலும் கேலியும் பொங்கப் பொங்க இக்கதைகளை மொழி பெயர்த்திருக்கிறார் மதியழகன் சுப்பையா.
Book Details
Book Title நான் வீட்டுக்கு போக வேண்டும் (Naan veetukku poga vendum)
Author மதியழகன் சுப்பையா (Madhiyazhakan Suppaiyaa)
ISBN 9788192460925
Publisher அந்திமழை (Magazines)
Pages 156
Edition 1
Format Paper Back
Category சிறுகதைகள் / குறுங்கதைகள் , மொழிபெயர்ப்புகள்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

கருப்பாய் சில ஆப்ரிக்க மேகங்கள்..
₹70