Menu
Your Cart

மண்ணின் கதைகள் மக்களின் கதைகள்

மண்ணின் கதைகள் மக்களின் கதைகள்
-5 % Out Of Stock
மண்ணின் கதைகள் மக்களின் கதைகள்
கழனியூரன் (ஆசிரியர்)
₹166
₹175
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
'நாட்டாரியம்’ என்ற கடலில் இருந்து எத்தனை வளங்களை நாம் அள்ளிக் கொண்டு வந்தாலும் அத்துறை வற்றாமல் தரவுகளைத் தந்து கொண்டேதான் இருக்கிறது. உளவியல், குடும்பவியல், அரசியல், சமூகவியல் என்று பல்வேறு பட்ட நிலைகளில் உள்ளன இக்க்தைகள். நகைச்சுவை, அழுகை, மருள்கை, அச்சம், பெருமிதம், உவகை என்பன போன்ற பல்வேறு சுவைகளின் கலவையாக இக்கதைகள் திகழ்கின்றன. 111 கதைகள் கொண்ட இப்பெரும் தொகுதி மக்கள் மொழியில் உறைந்து கிடக்கும் மண்ணின் கதைகளின் அரிய களஞ்சியமாக கழனியூரனின் கடும் உழைப்பில் உருவாகியிருக்கிறது.
Book Details
Book Title மண்ணின் கதைகள் மக்களின் கதைகள் (Mannin Kathaigal Makkalin Kathaigal)
Author கழனியூரன் (Kazhaniyuran)
ISBN 9788189912987
Publisher உயிர்மை வெளியீடு (Uyirmai Veliyedu)
Pages 286
Year 2009

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

தாத்தா பாட்டி சொன்ன கதைகள்இக்கதைகள் நமது பண்பாட்டின் சின்னங்களாக நமது மரபின் தாய் வேர்களாக வேரடி மண்ணாகத் திகழ்கின்றன.இக்கதைகள் உங்களை உங்களின் கிராமத்திற்கு அழைத்துச் செல்லும். இக்கதைகளைப் படிக்கும்போது உங்களுக்கு,உங்கள் தாத்தாக்களின், பாட்டிமார்களின் ஞாபகம் வரும்...
₹86 ₹90
கி.ரா என்றொரு கீதாரி (கரிசல் இலக்கியத்தின் முன்னத்தி ஏர்):இந்த நூலில் எழுத்தாளர்கள், ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன், வண்ணநிலவன், நாஞ்சில்நாடன், கவிக்கோ. அப்துல் ரகுமான், ஜோ டி’குருஸ், கே. எஸ்.இராதாகிருஷ்ணன், தீப.நடராஜன், தமிழச்சி தங்கபாண்டியன், பா.செயப்பிரகாசம், க.பஞ்சாங்கம், அரங்க. மு.முருகையன், முருகப..
₹152 ₹160
கழனியூரன் களப்பணி செய்து சேகரித்துத் தந்திருக்கிற இக்கதைகள் நம் பண்பாட்டுப் பொக்கிஷமாகவும், கலாச்சாரப் புதையலாகவும் மானுடவியல் சார்ந்த தரவுகளாகவும் திகழ்கின்றன. அதே சமயம் வாசிப்பிற்கும் சுவாரஸ்யமான அனுபவத்தைத் தருகின்றன... - கி.ராஜநாராயணன்..
₹95 ₹100