Menu
Your Cart

ஊஞ்சல் தேநீர் (Hard Bounded)

ஊஞ்சல் தேநீர் (Hard Bounded)
-5 %
ஊஞ்சல் தேநீர் (Hard Bounded)
யுகபாரதி (ஆசிரியர்)
₹380
₹400
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
ஆளுமைகளின் நினைவுகளே நம்மை வழிநடத்துகின்றன புதிய வழியை நோக்கிய நம்முடைய பயணத்திற்கு அவர்களின் ,காலடிச் சுவடுகளே துணை வானத்திலிருந்து இறங்கக்கூடிய வசனங்களைப் பெற்று சமூகத்திற்கு வழங்கும் பேரை நாம் பெறவில்லை எனவேதான் வாழ்விலிருந்து சிலவற்றைத் தேடிக்கொள்கிறோம்.
Book Details
Book Title ஊஞ்சல் தேநீர் (Hard Bounded) (Unjal theener)
Author யுகபாரதி (Yugabharathi)
ISBN 9789789788248
Publisher நேர்நிரை பதிப்பகம் (Naer nirai Publications)
Pages 405
Published On Feb 2019
Year 2019
Edition 1
Format Hard Bound
Category Poetry | கவிதை, Collection | தொகுப்பு

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

எளிய சொற்களில் இதயத்தை ஈர்க்கும் கவிதைகளைத் தந்துவரும் யுகபாரதி, திரைப்பாடலாசிரியரும்கூட. ஆயிரக்கணக்கான திரைப்பாடல்கள்மூலம் மக்களிடம் அறிமுகமும் பிரபலமுமான அவருடைய கட்டுரை நூல் இது. தனக்கு முன்னே இருந்த திரைப்பாடலாசிரியர்கள் பற்றிய விபரங்களையும் அவர்களுடைய சாதனைகளைப் பட்டியலிடும் இந்நூல், யுகபாரதியி..
₹475 ₹500
நடைவண்டி நாள்கள் - யுகபாரதி :(கவிதைகள்)பாடலாசிரியனாக நான் முழுமை அடைந்துவிட்டதாகவோ அதில் ஆழங்கால் பதித்தவனாகவோ என்னைக் கருதவில்லை. ஏறக்குறைய ஆயிரம் திரைப்பாடல்களை எழுதியவன் என்கிற அடையாளத்தைத் தவிர என் பதிவாக நான் எதையுமே நினைக்கவில்லை. நதி ஓடியது; நான் குளித்தேன், அவ்வளவே.நான் குளித்த அடையாளத்தை ந..
₹190 ₹200
மராமத்து - யுகபாரதி :                      கவிதைகள்........
₹190 ₹200