Menu
Your Cart

நகரத் தலைவர்

நகரத் தலைவர்
-10 %
நகரத் தலைவர்
₹126
₹140
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
ஆங்கிலக் கதை உலகில் ஒளிவிட்டுப் பிரகாசித்த எழுத்தாளராகிய தாமஸ் ஹார்டி எழுதிய “ மேயர் ஆஃப் காஸ்டர் பிரிட்ஜ்” என்னும் புதினத்தை அப்துற்-றஹீம் அவர்கள் “நகரத் தரைவர்” என்னும் பெயரில் தமிழாக்கம் செய்து 1953 ல் தமது யுனிவர்ஸல் பப்ளிஷர்ஸ் மூலம் வெளியிட்டார். இந்நூலைப் படிக்கும் நண்பர்கள் இதை பொழுதுபோக்குக்கான ஒரு புதினமாக எண்ணிப் படிக்காமல் வாழ்க்கைத் தத்துவங்கள் நிறைந்த ஒரு கற்பனா ஓவியமாகக் கருதிப் படித்து நல்ல பலன்களைப் பெற வேண்டும் என்பதே எங்கள் அவா.
Book Details
Book Title நகரத் தலைவர் (Nagara Thalaivar)
Author தாமஸ் ஹார்டி
Translator எம்.ஆர்.எம்.அப்துற்-றஹீம் (Em.Aar.Em.Apdhur-Raheem)
Publisher யூனிவர்சல் பப்ளிஷிங் / நேஷனல் பப்ளிஷர்ஸ் (Universal Publishing / National Publisher's)
Pages 160
Published On Nov 2021
Year 2021
Edition 1
Format Paper Back
Category Novel | நாவல், Translation | மொழிபெயர்ப்பு, New Releases | புது வரவுகள்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha