
-4 %
நாகரிகத்தின் கதை
சி.இ.எம்.ஜோட் (ஆசிரியர்)
₹48
₹50
- Edition: 1
- Year: 2008
- Page: 96
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: வ.உ.சி நூலகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
நாகரிகம் என்றால் என்ன? அது எப்போது எங்கே தோன்றியது? நாகரிக மக்கள் என்பவர் எவர்? நாகரிகம் உண்மையிலேயே இன்று முன்னேறியிருக்கிறதா? இல்லையா? இக் கேள்விகளுக்கெல்லாம் திட்டவட்டமாக விடையளித்தல் அவ்வளவு எளிதன்று, எனினும் நாகரிகத்திற்குப் பொதுவான சில சிறப்பியல்கள் உண்டு காட்டுமிராண்டித்தனமான வாழ்க்கையை விட்டுவிட்டு ஒழுங்குடனும் கட்டுப்பாடுடனும் மக்கள் எப்போது வாழத் தொடங்கினரோ அப்போதே நாகரிகமும் தோன்றி விட்டது எனலாம். எனவே மக்கள் சமூகங்கள் இருந்த இடங்களில் எல்லாம் நாகரிகங்கள் இருந்திருக்கிறன என்பது தெளிவாகிறது.
Book Details | |
Book Title | நாகரிகத்தின் கதை |
Author | சி.இ.எம்.ஜோட் |
Publisher | சித்தக்கடல் (Siththakadal) |
Pages | 96 |
Published On | Jan 2008 |
Year | 2008 |
Edition | 1 |
Format | Paper Back |