Menu
Your Cart

நல்வாழ்வு நம் கையில்

நல்வாழ்வு நம் கையில்
-5 %
நல்வாழ்வு நம் கையில்
₹252
₹265
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
சுய மதிப்பீடு என்பது ஒரு கலை. சகல நலன்களையும் அடைய விரும்புகிற எவருக்கும் மிக மிக அவசியம் இந்த சுயமதிப்பீடு. சித்தர்கள் முதல் தத்துவ வித்தகர்கள் வரை எண்ணற்ற ஞானியர் தமது சித்தாந்தங்களின் திரட்சியாகவும், இறுதித் தீர்ப்பாகவும் கூறுவது, ""உன்னையே நீ அறி என்பது தான். ""உனக்கான தீர்வுகள் அனைத்தும் உனக்குள்ளேயே உள்ளன என்பதைக் கேட்டு யாரும் மிரள வேண்டியதில்லை. இதற்கான எளிய பயிற்சிகளைத் தான் இந்நூல் அருமையாக விவரிக்கிறது. மனவலிமையை வளர்த்துக் கொண்டே சக்தியின் மூலம் புற்று நோயிலிருந்தே முற்றிலும் தன்னை விடுவித்துக் கொண்ட பெண்மணியான லூயிஸ் எல்.ஹே, உலக மக்களின் உயர்வுக்கான பல சூட்சுமங்களை இதில் விவரித்துள்ளார். பலநாடுகளில் ஏராளமானோர் படித்து, மனத்தின் ஆற்றலை வசப்படுத்தி, முன்னேற உதவிய நூல் இது.
Book Details
Book Title நல்வாழ்வு நம் கையில் (Nalvaazhvu Nam Kaiyil)
Author லூயிஸ் எல்.ஹே (Looyis El.He)
Translator ராஜலஷ்மி சிவலிங்கம் (Raajalashmi Sivalingam)
ISBN 9788184025491
Publisher கண்ணதாசன் பதிப்பகம் (Kannadasan Padhipagam)
Pages 250
Year 2008

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha