Menu
Your Cart

விஸ்வாவும் நானும் - வயல்வெளிகளினூடே தலைமைத்துவத்துக்கான ஒரு பயணம்

விஸ்வாவும் நானும் - வயல்வெளிகளினூடே தலைமைத்துவத்துக்கான ஒரு பயணம்
New -5 %
விஸ்வாவும் நானும் - வயல்வெளிகளினூடே தலைமைத்துவத்துக்கான ஒரு பயணம்
₹285
₹300
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹60 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.

விவசாயிகளின் தினசரி வாழ்க்கை அனுபவங்கள் எப்படித் தலைமைத்துவப் பண்புகளை (Leadership qualities) வெளிப்படுத்துகின்றன என்பதை விளக்கும் நூல்.

பல்வேறு சவால்களை இயல்பாகவும், எளிதாகவும், நம்பிக்கையுடனும், உறுதியுடனும் எதிர்கொள்ளும் விவசாயிகளின் திறன். சூழல் விழிப்புணர்வு, மனிதநேய அணுகுமுறை போன்றவை, அவர்களைத் தனித்துவமான தலைவர்களாக வெளிப்படுத்துகின்றன. இவை இதுவரை முறையாக அங்கீகரிக்கப்படாமல் இருந்திருக்கலாம்; ஆனால் பாடப்புத்தகங்களில் விவரிக்கப்பட்டுள்ள தலைமைத்துவப் பண்புகளையே வலுவாக இவை பிரதிபலிக்கின்றன.

இந்தப் புத்தகம், நாட்டின் பொருளாதாரத்தை வடிவமைப்பதில் விவசாயிகளின் முக்கியப் பங்கை அங்கீகரிக்கிறது. கவனிக்கப்படாத அவர்களின் தலைமைத்துவப் பண்புகளைக் கொண்டாடுகிறது

Book Details
Book Title விஸ்வாவும் நானும் - வயல்வெளிகளினூடே தலைமைத்துவத்துக்கான ஒரு பயணம் (Visvaavum Naanum - Vayalvelikalinootae Thalaimaiththuvaththukkaana Oru Payanam)
Author ஜி.பாலசுப்பிரமணியன் (Ji.Paalasuppiramaniyan)
Translator ந.முரளிதரன் (Na.Muralitharan)
Publisher Swasam Bookart / சுவாசம் பதிப்பகம் (Swasam Publisher)
Pages 248
Year 2026
Edition 1
Format Paperback
Category Management | மேளாண்மை, 2026 New Releases

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha