Publisher: நன்னூல் பதிப்பகம்
மத்திய கிழக்கு நாடுகளின் இலக்கியங்களை எழுதி வரும் எச்.முஜீப் ரஸ்மான் தக்கலையை சார்ந்தவர். கல்லூரியில் பேராசிரியராக பணிபுரியும் இவர் படைப்பு, ஆய்வு, மொழிபெயர்ப்பு என்று பன்முகதிறமை உடையவர். நாவல், சிறுகதை, ஆய்வு, விமர்சனம் என்று பல நூற்களை எழுதியுள்ளார்.கோட்பாடுகளிலும், தத்துவத்திலும் ஆழ்ந்த புலமை கொ..
₹500
Publisher: நன்னூல் பதிப்பகம்
காந்தி தன் வாழ்வே தான் விட்டுச் செல்லும்ஒ செய்தி என இயம்பியவர். ஒட்டுமொத்த வாழ்வையும் பரிசோதனைக் களமாக ஆக்கி எல்லாவற்றையும் நேர்மையாகப் பதிவு செய்தவர். தனது நிலைப்பாடுகளுடன் வரலாற்றில் முட்டி மோதி அவற்றைத் தொடர்ந்து மறுபரிசீலனைச் செய்யத் தயங்காதவர். இத்தகைய வாழ்க்கையைக் கொண்டிருந்த மகாத்மாவைப் பின்த..
₹114 ₹120
Publisher: நன்னூல் பதிப்பகம்
அதீதமான உணர்வுகளின் குவியாலகவோ ஓங்கி ஒலிக்கும் இறுதி முடிவுகளைக் கொண்டதாகவோ இல்லாமலிருக்கிற சண்முகத்தின் கவிதைகள் எல்லா நாட்களையும் மலர்ச்சியுற்ற நாட்களாகவே பார்க்கின்றன. பொய்த்தலின் நீங்கா வசீகரம் இருப்பினும் எந்தப் பொய் மானையும் தேடி ஓடாமலிருப்பவை அவை...
₹209 ₹220
Publisher: நன்னூல் பதிப்பகம்
தமிழின் திறனாய்வு மரபில் நவீனக் கோட்பாடுகளைக் கொண்டு ஆய்வு செய்வதற்கான ஒரு சட்டகத்தை இந்நூல் முன்வைக்கிறது. ரசனைத் திறனாய்வு மரபில் ஊறிய தமிழ் இலக்கயப் பரப்பில், அறிவுவாதக் கோட்பாட்டுத் திறனாய்வைப் புதிய கோட்பாடுகளுடன் முன்வைக்கிறது இந்நூல்...
₹238 ₹250
Publisher: நன்னூல் பதிப்பகம்
இந்தக் கதைகள் அழகியச் சித்திரங்கள். நம்மை ஓர் அதிசய உலகுக்கு, நிஜமும் அதிசயமும் உள்ள உலகுக்கு அழைத்துச் செல்பவை. அறிவியல் தத்துவத்தையும் ஒரு குழந்தையின் ஆர்வப் பார்வையையும் ஒரே நேர்க்கோட்டில் வைத்து நம்மைக் கிரகிக்கவைப்பவை.
- வாஸந்தி..
₹124 ₹130
Publisher: நன்னூல் பதிப்பகம்
கடந்த சில ஆண்டுகளாக நடந்த பல்வேறு அரசியல் நகர்வுகளைக் குறித்த இந்தத் தொகுப்பு ஒவ்வொரு அரசியல் கட்சியின் உள்ளார்ந்த நிலைப்பாடுகளை விமர்சிக்கிறது. அதன் உள் நோக்கங்களை ஆராய்கிறது. இதன் மூலம் அந்தக் கட்சிகளின் நிறத்தை வாசகர்களுக்குக் காட்டிக்கொடுக்கிறது...
₹152 ₹160
Showing 1 to 8 of 8 (1 Pages)