Menu
Your Cart

நன்றி ஓ ஹென்றி: நவீன சிறுகதைகள்

நன்றி ஓ ஹென்றி: நவீன சிறுகதைகள்
-10 %
நன்றி ஓ ஹென்றி: நவீன சிறுகதைகள்
₹135
₹150
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
ஞானவள்ளல், பிரம்மன் போன்ற புனைப்பெயர்களிலும் எழுதிவரும் சங்கரநாராயணன் எண்பதுகளின் இலக்கியவாதியாக கணிக்கப் படுகிறார். ஏறத்தாழ 95 நூல்களின் ஆசிரியர். இவர் கதைகள் ஆங்கிலம், இந்தி, குஜராத்தி, தெலுங்கு, மலையாள மொழிகளில் பெயர்ப்பு கண்டுள்ளன. பத்து நூல்கள் வெவ்வேறு பல்கலைக் கழகங்களிலும் தன்னாட்சிக் கல்லூரிகளிலும் தற்கால இலக்கியத் துணைப்பாட நூலாக அடையாளம் கண்டுள்ளன. தமிழக அரசு பரிசு, அன்னம் விருது, அக்னி அட்சர விருது, திருப்பூர் தமிழ்ச் சங்கம் பரிசு, பாரத ஸ்டேட் வங்கி பரிசு, லில்லி தெய்வசிகாமணி, அனந்தாச்சாரி அறக்கட்டளை பரிசுகள், இலக்கிய வீதி, இலக்கியச் சிந்தனை பரிசுகள் இவர் பெற்ற பரிசுகளில் சில. இவரது நாவல் வசிகரப் பொய்கள், கவிதை உறவு இலக்கியப் பரிசு - 2015ன் சிறந்த நாவல் முதல் பரிசு பெற்றுள்ளது. 2018ம் ஆண்டுக்கான ‘சிறந்த மொழிபெயர்ப்பாளர் விருது’ தமிழக அரசு இவருக்கு அளித்தது குறிப்பிடத்தக்கது.
Book Details
Book Title நன்றி ஓ ஹென்றி: நவீன சிறுகதைகள் (nanri oh hendri)
Author எஸ்.சங்கரநாராயணன் (Es.Sangaranaaraayanan)
Publisher இதர வெளியீடுகள் (Other Publishers)
Edition 1
Format Paper Back
Category Short Stories | சிறுகதைகள்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author