Publisher: நன்செய் பதிப்பகம்
மனத்தின் அடியாழத்தில் எப்போதும் திராவிடர் இயக்க எதிர்ப்பைக் கொண்டிருந்த பலர், ஒட்டு மொத்த திராவிடர் இயக்கங்களையும் ஈழ விடுதலை எதிர்ப்பாளர்களாகவும், தமிழ் இனத்துக்கு எப்போதும் இரண்டகம் செய்பவர்களாகவும் நிறுவுவதற்குக் கிளம்பினர். போதிய அரசியல் புரிதல் இல்லாத, தமிழ்நாட்டு அரசியல் வரலாறு எதுவும் அறியாத ..
₹10