-5 %
Available
நந்தவன நாட்கள்
கவிஞர் மு.மேத்தா (ஆசிரியர்)
₹57
₹60
- Edition: 11
- Year: 2012
- Page: 112
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: கவிதா வெளியீடு
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹60 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
நந்தவன நாட்கள்
பரிட்சை நேரம் வந்தது
ஜன்னலைத் திறந்து நீ
பார்த்தபோது
வினாத்தாள்
உன்னுடைய
விழிகளில் இருந்ததது
கண்கள் மிகவும்
கவலைப்படுகின்றன
எங்கே
ஒளிந்து வைத்திருக்கிறாய்
என்னுடைய உறக்கத்தை ?
அவள் நடந்து சென்றபாதையை
அரை வினாடியில்
யாரும்
அடையாளம் கண்டுகொள்ள
முடியும்...
அங்கங்கே
சின்ன வயதுக் கண்கள் பல
சிதறிக் கிடக்கும்
| Book Details | |
| Book Title | நந்தவன நாட்கள் (Nanthavana Naatkal) |
| Author | கவிஞர் மு.மேத்தா (Kavignar Mu.Meththaa) |
| Publisher | கவிதா வெளியீடு (kavitha publication) |
| Pages | 112 |
| Year | 2012 |
| Edition | 11 |
| Format | Paper Back |