Publisher: நறுமுகை
உயிர்மழை பொழிய வா!பொருள்வயின் பிரிந்த ஆண்மகனின் துயரங்களை, அன்பை, காதலை, காமத்தைப் புதுநிலையில் விதந்தோதுகின்றன இக்கவிதைகள். இத்தளத்தில், பெண்ணைச் சமமாகவும், உயர்வாகவும் உள்வாங்கிக் களிக்கும், ஏங்கும் ஆண்குரல்கள் முதன்முறையாக விரிவாகப் பதிவாகியுள்ளன. காதலில் அரசியலும், அரசியலில் காதலுமாக ஊடாடும் இவை..
₹67 ₹70
Publisher: நறுமுகை
உழிஞை தமிழியல் ஆய்வு வரலாறுதமிழியலின் சில முக்கியத் துறைகளில் நிகழ்த்தப்பெற்ற முனைவர்பட்ட ஆய்வுகளை மதிப்பிடுவதாக, வகை தொகை செய்து ஆராய்வதாக அமைந்துள்ள இக்கட்டுரைகள் தமிழியல் ஆய்வு மேற்கொள்ளும் யாவருக்கும் ஓர் அடிப்படைத் தரவுத்திரட்டாக விளங்கக்கூடியவை...
₹238 ₹250
Publisher: நறுமுகை
கடவுளின் கடவுள்புதியதாகக் கவிதைகளையும் அவற்றுக்கான மொழியையும் அடையப்பெறும் இளங்கவிஞர்களிடம் ஓர் உற்சாகம் ஏற்படுவதுண்டு. அது தான் காண்பதையெல்லாம் அல்லது சிந்திப்பதையெல்லாம் கவிதையாகவே காணும் வேட்கை கொண்டது. அத்தகையதொரு வேட்கை இவரிடத்திலும் உண்டு. தவிர இத்தகைய கவி மனம் அன்றாட வாழ்வியல் நிகழ்வுகளை அற்ப..
₹48 ₹50
Showing 1 to 3 of 3 (1 Pages)