-4 %
நதிநீர் இணைப்பு ஒரு சூழலியல் வன்முறை
பூவுலகின் நண்பர்கள் (ஆசிரியர்)
Categories:
Ecology | சூழலியல்
₹43
₹45
- Edition: 2
- Year: 2019
- Page: 43
- Language: தமிழ்
- Publisher: பூவுலகின் நண்பர்கள்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
2026 சென்னை புத்தகக் காட்சி முடிவுற்ற நிலையில், பதிப்பாளர்கள் விடுப்பில் இருப்பதால் ஆர்டர்களை அனுப்புவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 28-க்குப் பிறகு பணிகள் வழக்கம்போல் நடைபெறும். இந்தத் தாமதத்திற்கு வருந்துகிறோம்
நம் வாழ்வாதாரமாகிய ஆறுகள் ஏரி குளங்களைப் பாதுகாக்கத் தவறிய அரசுகள் மக்களைத் திசைதிருப்பி இல்லாத ஊருக்கு வழி சொல்வது போல கையிலெடுத்திருக்கும் ஆயுதம்தான் நதிநீர் இணைப்புத்திட்டம். இத்திட்டம் எவ்விதத்திலும் பொருளாதார ரீதியிலோ, அரசியல் ரீதியிலோ, புவியியல் ரீதியிலோ சாத்தியமற்றது என்பதையும் அதையும் தாண்டி அழிவு ஏற்படுத்துவது என்பதையும் விவரிக்கிறது இப்புத்தகம்.
| Book Details | |
| Book Title | நதிநீர் இணைப்பு ஒரு சூழலியல் வன்முறை (Nathineer Inaippu Oru Soozhaliyal Vanmurai) |
| Author | பூவுலகின் நண்பர்கள் |
| Publisher | பூவுலகின் நண்பர்கள் (Poovulagin Nanbargal) |
| Pages | 43 |
| Published On | Dec 2019 |
| Year | 2019 |
| Edition | 2 |