
-5 %
கங்கைத்தாய்
பைரவ் பிரசாத் குப்தா (ஆசிரியர்)
₹162
₹170
- Edition: 2
- Year: 2024
- ISBN: 9788123703732
- Page: 194
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: National Book Trust / நேஷனல் புக் டிரஸ்ட்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
சுதந்திரத்திற்குப் பின்னும் நம்முடனேயே தங்கிவிட்ட பொருளாதாரச் சுரண்டலின் நுட்பமான சில கோணங்களை மிக நுட்பமாகச் சித்திரிக்கிறது கங்கைத் தாய் நாவலின் ஒரு தளம் அனைவருக்கும் பொதுவென பரந்து விரிந்து கிடக்கும் கங்கைத் தாயை ஜமீன்தார்கள் தங்களது மடிக்குள் சுருட்டி வைக்க முயலும் அடாவடித்தனம். இதனை எதிர்த்து 'மட்டுரூ'பயில்வான் அப்பாவியான கிராம மக்களை விழிப்பூட்டி நடத்தும் போராட்டம், போன்ற நிகழ்வுகள் இந்திய சமூகத்தை அதன் உண்மையான வளர்ச்சிப்போக்கில் புரிந்து கொள்ள உதவுகின்றன.
Book Details | |
Book Title | கங்கைத்தாய் (gangaiththaai) |
Author | பைரவ் பிரசாத் குப்தா |
ISBN | 9788123703732 |
Publisher | National Book Trust / நேஷனல் புக் டிரஸ்ட் (National Book Trust) |
Pages | 194 |
Year | 2024 |
Edition | 2 |
Format | Paper Back |
Category | Novel | நாவல், Translation | மொழிபெயர்ப்பு |