Menu
Your Cart

நேஷனல் பப்ளிஷர்ஸ்

ஆலாபனை - கவிக்கோ:'கவிக்கோ' அப்துல் ரஹ்மானின்சாகித்ய அகாடெமி விருது பெற்ற ஆலாபனை தொகுப்பிலிருந்து:கண்ணீரின் ரகசியம்....'இறைவா எனக்குப்புன்னகைகளைக் கொடு’ என்றுபிரார்த்தித்தேன்அவன் கண்ணீரைத் தந்தான்‘வரம் கேட்டேன்சாபம் கொடுத்து விட்டாயே’என்றேன்புத்தகத்திலிருந்து சில ..
₹80
கண்ணீர்த் துளிகளுக்கு முகவரி இல்லை - கவிக்கோ:காதலர்கள் தரும் உயிர்ப் பிச்சையால்பிழைத்துக் கொண்டிருக்கிறது காதல்.       - கவிக்கோ..
₹100
கவிக்கோ அப்துல்ரகுமான் கவிதைகள்
In Stock
கவிக்கோ கவிதைகள் :     ” வானம்பாடிக் கவிதைக் குணத்திலிருந்து நான் முற்றிலும் வேறானவன்” என்று பால்வீதியின் மூலம் பதிவு செய்திருக்கிறார். ‘கவிதை’ குறித்த நவீனத்துவத்தின் கருத்தாக்கத்தை முழுமையாய்க் குருதியில் ஏற்றிக் கொண்டவராக வெளிப்பட்டுள்ளார்; ‘கவித்துவத் தாகம்’ தவிர வேறொன்றும் பெரிதல்ல என்கிற முற..
₹600
காக்கைச் சோறு - கவிக்கோ:கட்டுரைத்தொகுப்பு........
₹120
சுட்டு விரல் - கவிக்கோ:3கவிக்கோ அப்துல் ரஹ்மானின் ‘சுட்டுவிரல்’ கவிதை தொகுப்பிலிருந்துஉதிரும் சிறகுகள்…மழை ஓய்ந்த முன்னிரவில்சாளரத்தின் வழியேஅறையில் புகுந்துமின் விளக்கைமொய்த்துமுட்டி மோதிசிறகுகள் உதிர்த்து விழும்ஈசல் கூட்டம்காலையில்திட்டியபடியேசெத்த உடல்களோடுசிறகுகள் கூட்டிக்குப்பையில் எறிந்து -ஏதோ..
₹65
தட்டாதே திறந்திருக்கிறது - கவிக்கோ:இந்நூல் ராணி வார இதழில் வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்பு......
₹130
நேயர் விருப்பம் - கவிக்கோ:ஆழக் கடலில் மூழ்கவும் அண்ட வெளியில் பறக்கவும் ஒரு சிலர்க்கே முடியும்.அந்த ஒரு சிலருள் ஒருவர் அப்துல் ரகுமான்.                                                                                                                                                                     ..
₹45
பால் வீதி - கவிக்கோ
In Stock
பால் வீதி - கவிக்கோ:கவிதைத் தொகுப்பு..
₹45
பித்தன் - கவிக்கோ:கவிதை தொகுப்பு......
₹45
முத்துக் குளிக்க வாரீகளா? - கவிக்கோ:முத்துக் குளிக்க வாரீகளா? என்ற தலைப்பில் “தமிழ் இந்து” நாளேட்டில் தொடராக வந்து பெருத்த வரவேற்பைப் பெற்ற கட்டுரைகளின் தொகுப்பு...மேலும் இந்நூல் “மத நல்லிணக்கம்,அறிவியல்,மனிதயின வரலாறு,தமிழியல்,இலக்கியம்,சமய ஒப்புமை” என்று பல பொருளில் கட்டுரைகள் அமைந்துள்ளன...
₹150
Showing 1 to 10 of 10 (1 Pages)

Don't want to miss out?

This is the sticky Notification module. You can use it for any sticky messages such as cookie notices or special promotions, etc.