Menu
Your Cart

நாட்டார் வழக்காற்றியலும் கம்யூனிஸ்டுகளும்

நாட்டார் வழக்காற்றியலும் கம்யூனிஸ்டுகளும்
-5 %
நாட்டார் வழக்காற்றியலும் கம்யூனிஸ்டுகளும்
₹95
₹100
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
வழக்கமாக இதுபோன்ற நூல்களில் மொழி வழி மாநிலங்களுக்கான போராட்டத்தில் கம்யூனிஸ்ட்டுகள் ஆற்றிய மகத்தான பங்கைப் பேசுவார்கள். சட்டமன்றத்தில் முதன் முதலாகத் தமிழில் பேசிய கம்யூனிஸ்ட் தலைவர்களைக் குறிப்பிடுவார்கள். அந்தப் பழகிய பாதையில் நடைபோடாமல் இந்நூல் தனித்த பாதையில் நடைபோட்டுக் கம்யூனிஸ்ட்டுகளின் பங்களிப்பை முன் வைக்கிறது. அதுவே இந்நூலின் தனிச்சிறப்பு.
Book Details
Book Title நாட்டார் வழக்காற்றியலும் கம்யூனிஸ்டுகளும் (nattar-vazhakatriyalum-communistugalum)
Author புலவர் செம்புலப் பரணியன்
Publisher பாரதி புத்தகாலயம் (Bharathi Puthakalayam)
Pages 104
Published On Jun 2022
Year 2022
Edition 1
Format Paper Back
Category communism | கம்யூனிசம், Essay | கட்டுரை, New Arrivals

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author