Menu
Your Cart

நவீன மித்ரா பப்ளிகேஷன்ஸ்

ஈழப் போராட்டத்தின் எழுச்சிமிகு வரலாறு
-5 % Out Of Stock
இந்த நூல் இலங்கையின் பூர்விக வரலாறையும் சிங்களர்களுக்கும் தமிழர்களுக்கும் இடையிலான மோதலுக்கு காரணங்களையும் அலசுகிறது. ஈழப் போராட்டத்தின் வேர்கள் எங்கிருந்து தொடங்கின ஒன்றுபட்ட இலங்கை என்ற முழக்கமும், அதற்கான வாதங்களும் நியாயமா அந்தக் கூற்றுக்கு ஏதேனும் ஆதாரம் இருக்கிறதா என்ற கேள்..
₹266 ₹280
சமூக நீதி போரில் அம்பேத்கரும் பெரியாரும்
-5 % Out Of Stock
பாபா சாஹேப் அம்பேத்கருடைய கருத்தியல் புரட்சி, தமிழ் சமூகத்தில் பரவலாக பேசப்பட்டதற்கு பெரியாரின் பங்கு முக்கியமாக அமைந்தது என்பது மாற்றுக் கருத்து இல்லை. அம்பேத்கரும் பெரியாரும் கைகோர்த்த இட ஒதுக்கீடு கொள்கை இந்திய தேசத்தின் அடைபட்டுக் கிடந்த ஒடுக்கப்பட்டவர்களின் கண்களை அகலத் திறக்கச் செய்தது உண்மை...
₹228 ₹240
மகளிரும் மகப்பேறும் (பாகம்-1)
-5 % Out Of Stock
மகளிரும் மகப்பேறும் என்ற இந்நூல் முழுமையாக, ஒரு பெண் குழந்தை பிறந்தது முதல், வளர்ந்து ஆளாகி, பருவமடைந்து, திருமணமாகி, கர்ப்பமடைந்து, பிரசவமாகி, மேலும் பாலூட்டும் காலத்திலும் அதற்கு பின்னும், மாதவிடாய் நிற்ப்பதற்கு முன்னும் பின்னும் உள்ள நிலை வரை எழுத எண்ணியே தொடங்கப்பட்டது...
₹285 ₹300
மதுரை நாயக்கர் வரலாறு
-5 % Out Of Stock
மதுரை நாயக்கர் வரலாறு தமிழக வரலாற்றில் இன்றியமையாதது; தென்னக வரலாற்றோடு பின்னிப் பிணைந்து நிற்பது; விஜயநகர வரலாற்றுடன் சேர்ந்திருப்பது; தமிழ் நாட்டின் வரலாற்றைக் கி.பி. 1370லிருந்து 1736 வரைக்கும் விரிவாகத் தெரிவிக்க வல்லது;..
₹380 ₹400
வள்ளலார் கண்ட தருமச்சாலை
-5 % Out Of Stock
வள்ளலார் வரலாறு, அருள் நிகழ்வுகள், பசிப்பிணி போக்கிய தருமச்சாலையின் சேவை, பசிப்பிணி மருத்துவம், மரணம் இல்லாப் பெருவாழ்வு பற்றி அழகுற பேசும் நுால்.சன்மார்க்கம் எல்லா உயிர்களையும் தன்னைப் போல பாவித்தல் என்பது வள்ளலார் வழியில் சிறப்பாக விளக்கப்பட்டுள்ளது. ஒரே ஒளி இறைவன், அருட்ஜோதி ஆண்டவர், சிறு தெய்வ ப..
₹261 ₹275
Showing 1 to 6 of 6 (1 Pages)