Menu
Your Cart

நீலாழி

அதுவரை, அப்பாவின் போன் வந்தால், வேலை அவசரத்தில், ஏனோ தானோ என்று அட்டண்ட் செய்யும் நான், அவர் குரல் கேட்க ஏங்கினேன். இழப்பு, பூதமாய் எங்களை அழுத்தியது. பவழமல்லி இல்லாத வெற்றிடம் போல், அப்பா இல்லாத அந்த வீடும், எங்கள் மனங்களும் வெறுமையாகிப்போனது. நெஞ்சுக்கூடு காலியாகி, இருள் மட்டும் கனத்தது...
₹285 ₹300
Showing 1 to 1 of 1 (1 Pages)