New
-5 %
நெஞ்சிலோர் நண்டு
சுதாகர் கஸ்தூரி (ஆசிரியர்)
₹181
₹190
- Edition: 1
- Year: 2026
- Page: 150
- Format: Paperback
- Language: Tamil
- Publisher: Swasam Bookart / சுவாசம் பதிப்பகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹60 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
ஆண்களுக்கும் மார்பகப் புற்றுநோய் வருமா? இந்தக் கேள்வியே அதிர்ச்சியாக இருக்கிறதா?
மார்பகப் புற்றுநோய் பெண்களுக்கு மட்டுமே வரும் என்ற தவறான புரிதலுக்கு விழிப்புணர்வூட்டும் விதமாக, தனக்கு ஏற்பட்ட மார்பகப் புற்றுநோய் பாதிப்பையும், அதை எதிர்கொண்ட விதத்தையும் இந்தப் புத்தகத்தில் சுதாகர் கஸ்தூரி தெளிவாக விவரிக்கிறார்.
எதிர்பாராத தருணத்தில் புற்று கண்டறியப்பட்டது முதல், கீமோதெரபி உள்ளிட்ட சிகிச்சைகள் வரை, தான் கடந்து வந்த வலியின் பாதையை இதில் பதிவு செய்துள்ளார். உடல் வேதனைகளைத் தாண்டி. அவர் சந்தித்த உளவியல் போராட்டங்களையும், அவற்றிலிருந்து மீண்டதையும் விளக்குகிறார் ஆசிரியர்.
இந்தப் புத்தகம் ஆண்களுக்கான மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன், புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கும் ஒரு சிறந்த வழிகாட்டியாகத் திகழும்.
| Book Details | |
| Book Title | நெஞ்சிலோர் நண்டு (Nenjchiloar Nantu) |
| Author | சுதாகர் கஸ்தூரி (Sudhaakar Kasdhoori) |
| Publisher | Swasam Bookart / சுவாசம் பதிப்பகம் (Swasam Publisher) |
| Pages | 150 |
| Year | 2026 |
| Edition | 1 |
| Format | Paperback |
| Category | Health care & Medicine | உடல் நலம் & மருத்துவம், 2026 New Releases |