-4 %
நெப்போலியனின் கடிதம்
வீ.பா.கணேசன் (தமிழில்)
Categories:
Novel | நாவல்
₹48
₹50
- Year: 2013
- ISBN: 9789382826897
- Page: 80
- Language: தமிழ்
- Publisher: பாரதி புத்தகாலயம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
2026 சென்னை புத்தகக் காட்சி முடிவுற்ற நிலையில், பதிப்பாளர்கள் விடுப்பில் இருப்பதால் ஆர்டர்களை அனுப்புவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 28-க்குப் பிறகு பணிகள் வழக்கம்போல் நடைபெறும். இந்தத் தாமதத்திற்கு வருந்துகிறோம்
'பஞ்சவர்ணக்கிளி காணாமல் போனது'என்ற6வயது சிறுவனின் புகாரை மதித்து விசாரிக்கப் போனார் ஃபெலுடா.அவர் கால் வைத்த நேரத்தில் அந்த வீட்டின் மூத்தவர் பார்வதி சரண் கொலை செய்யப்படுகிறார்.இந்தக் கொலைக்கு காரணம் எது?அவரது புராதன சேகரிப்புகளா?அல்லது வேரூன்றிய பழி உணர்ச்சியா?கண்டறிய முனைகிறார் ஃபெலுடா.அதற்கான விடையோடு கிளியும் கிடைத்ததா என்பதைச் சொல்கிறது'நெப்போலியனின் கடிதம்.'
| Book Details | |
| Book Title | நெப்போலியனின் கடிதம் (Nepoliyanin Kaditham) |
| Translator | வீ.பா.கணேசன் (V.P.Ganeshan) |
| ISBN | 9789382826897 |
| Publisher | பாரதி புத்தகாலயம் (Bharathi Puthakalayam) |
| Pages | 80 |
| Published On | Nov 2013 |
| Year | 2013 |