Menu
Your Cart

நேற்றைத் தொலைத்தவனின் பனிக்காலம்

நேற்றைத் தொலைத்தவனின் பனிக்காலம்
-4 %
நேற்றைத் தொலைத்தவனின் பனிக்காலம்
பகத் குருதேவ் (ஆசிரியர்)
₹67
₹70
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
மனதில் தோன்றுவனவற்றை எழுத்திற்குக் கொண்டுவர இங்கே எத்தனைபேரால் முடியும். இலக்கிய செயல்பாட்டின் அழகை எழுதுகிறவரும் வாசிக்கிறவரும் மட்டுமே உணரமுடியும். பணத்தையும் இடத்தையும் கட்டிக்கொண்டு அழுகிற மனித சமூகத்தில் கதையையும் கவிதையையும் காதலிக்கிற மனதின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. எழுதுவதும் வாசிப்பதும் பிறர் மீது அன்பு வைத்தலின் இன்னோர் வடிவம். பிறர் மீது அன்பு வைக்கிறவர் இதயம் மட்டுமே இப் பூமியில் அழகான இதயம். அப்படி ஓர் அழகிய இதயமுடையவர்தான் கவிஞர் பகத் குருதேவ். இயற்கையின் பிரியர். வாழ்வின் மோசமான சுழற்சியிலும் தன் பிரச்சனையை ஓரமாக வைத்துவிட்டுச் சமூகத்துக்காகச் சிந்திக்கிற இளைஞன்.
Book Details
Book Title நேற்றைத் தொலைத்தவனின் பனிக்காலம் (Netrai Tholaiththavanin Panikalam)
Author பகத் குருதேவ்
Publisher சமம் வெளியீடு (Samam Veliyudu)
Year 2023
Edition 1
Format Paper Back
Category Poetry | கவிதை, 2023 New Arrivals

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author