Menu
Your Cart

நேற்றைய காற்று (old)

நேற்றைய காற்று (old)
-5 %
நேற்றைய காற்று (old)
யுகபாரதி (ஆசிரியர்)
₹62
₹65
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
எளிய சொற்களில் இதயத்தை ஈர்க்கும் கவிதைகளைத் தந்துவரும் யுகபாரதி, திரைப்பாடலாசிரியரும்கூட. ஆயிரக்கணக்கான திரைப்பாடல்கள்மூலம் மக்களிடம் அறிமுகமும் பிரபலமுமான அவருடைய கட்டுரை நூல் இது. தனக்கு முன்னே இருந்த திரைப்பாடலாசிரியர்கள் பற்றிய விபரங்களையும் அவர்களுடைய சாதனைகளைப் பட்டியலிடும் இந்நூல், யுகபாரதியின் இருபதாண்டு கால உழைப்பு. பாடலைக் கேட்டுவிட்டு கடந்துசெல்லும் பலருக்கு அதை எழுதிய பாடலாசிரியர்களை அறிமுகப்படுத்தும் இந்நூல், பாடல்துறையில் ஆர்வமுள்ள அனைவரையும் கருதிற்கொண்டு எழுதப்பட்டுள்ளது. அச்சுப் பதிப்பில் பரவலான வரவேற்பைப் பெற்ற இந்நூல் மின்னூலாகவும் வருகிறது. யுகபாரதி, தஞ்சாவூரைப் பூர்வீகமாகக் கொண்டவர். கணையாழி, படித்துறை ஆகிய இதழ்களின் ஆசிரியக் குழுவில் ஆறு ஆண்டுகளுக்கு மேல் இலக்கியப் பங்களிப்புச் செய்தவர். தொடர்ந்து இரண்டு முறை சிறந்த கவிதை நூலுக்கான தமிழக அரசின் விருதைப் பெற்றவர். வெகுசனத் தளத்திலும் தீவிர இலக்கியத் தளத்திலும் ஒருசேர இயங்கிவரும் இவருடைய திரை உரையாடல்கள் குறிப்பிட்டுச் சொல்லத்தக்க கவனத்தைப் பெற்று வருகின்றன. இவரே இன்றைய தமிழ் சினிமாவின் முன்னணிப் பாடலாசிரியர்
Book Details
Book Title நேற்றைய காற்று (old) (Netraya Kaatru)
Author யுகபாரதி (Yugabharathi)
Publisher நேர்நிரை பதிப்பகம் (Naer nirai Publications)
Pages 174
Year 2009
Edition 1
Format Paper Back
Category Essay | கட்டுரை

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

எளிய சொற்களில் இதயத்தை ஈர்க்கும் கவிதைகளைத் தந்துவரும் யுகபாரதி, திரைப்பாடலாசிரியரும்கூட. ஆயிரக்கணக்கான திரைப்பாடல்கள்மூலம் மக்களிடம் அறிமுகமும் பிரபலமுமான அவருடைய கட்டுரை நூல் இது. தனக்கு முன்னே இருந்த திரைப்பாடலாசிரியர்கள் பற்றிய விபரங்களையும் அவர்களுடைய சாதனைகளைப் பட்டியலிடும் இந்நூல், யுகபாரதியி..
₹475 ₹500
தெருவாசகம் - யுகபாரதி:ஆதியும் அந்தமுமான அந்த இறைவனைப் பாடியது திருவாசகம். வீதியே சொந்தமென்று கிடக்கிற சாமான்யர்களுக்கானது இந்த தெருவாசகம். எங்கோ தூரக் கரைகளில் பொறுக்கப்படாமல் கிடக்கிற கிளிஞ்சல்களைப் போல இன்னும் எழுதப்படாமல் இருக்கிற மனிதர்களைப் பற்றிய பதிவு இது. நமக்காக கறைகளைத் துடைப்பவர்கள்; நமக்..
₹62 ₹65
நடைவண்டி நாள்கள் - யுகபாரதி :(கவிதைகள்)பாடலாசிரியனாக நான் முழுமை அடைந்துவிட்டதாகவோ அதில் ஆழங்கால் பதித்தவனாகவோ என்னைக் கருதவில்லை. ஏறக்குறைய ஆயிரம் திரைப்பாடல்களை எழுதியவன் என்கிற அடையாளத்தைத் தவிர என் பதிவாக நான் எதையுமே நினைக்கவில்லை. நதி ஓடியது; நான் குளித்தேன், அவ்வளவே.நான் குளித்த அடையாளத்தை ந..
₹190 ₹200